மாஜி ராணுவத்தினருக்கு ரயில்வேயில் பணி

Updated : அக் 19, 2021 | Added : அக் 19, 2021 | கருத்துகள் (7)
Advertisement
ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை, ரயில்வே கேட் கீப்பர் பணியிடங்களில், ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு, ஆட்களை நியமனம் செய்யும் பணி துவங்கியுள்ளது.முதல் கட்டமாக ஆளில்லாத லெவல் கிராசிங்குகளில், கேட் கீப்பர்கள் நியமிக்கப்படுகின்றனர்.'இந்த பணிக்கு முன்னாள் ராணுவத்தினரை ஒப்பந்த அடிப்படையில்

ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை, ரயில்வே கேட் கீப்பர் பணியிடங்களில், ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.latest tamil news


ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு, ஆட்களை நியமனம் செய்யும் பணி துவங்கியுள்ளது.முதல் கட்டமாக ஆளில்லாத லெவல் கிராசிங்குகளில், கேட் கீப்பர்கள் நியமிக்கப்படுகின்றனர்.'இந்த பணிக்கு முன்னாள் ராணுவத்தினரை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கலாம்' என, ரயில்வே வாரியம், அனைத்து மண்டலங்களுக்கும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.


latest tamil news


அதன்படி கேட் கீப்பர், பாலம் வேலை நடக்கும் இடங்கள், ரயில் பாதை உள்ளிட்ட பாதுகாப்பு சார்ந்த பணியிடங்களில், ஓய்வு பெற்ற ராணுவத்தினர் நியமிக்கப்பட உள்ளனர்.ரயில்வே துறை உயரதிகாரிகள் கூறுகையில், 'கோட்டம் வாரியாக காலியாக உள்ள பாதுகாப்பு சார்ந்த பணியிடம், காலியிடம் விபரம் சேகரிக்கப்படுகிறது. 'அந்த இடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில், முன்னாள் ராணுவத்தினருக்கு பணி வழங்கப்படும்' என்றனர்.

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
19-அக்-202111:58:05 IST Report Abuse
Krishnamurthy Venkatesan ராணுவ வீரர்களின் தகுதி, திறமை இவற்றை கணக்கில் கொண்டு இன்னும் நல்ல வேலைகளை இவ்ர்களுக்கு தரலாம். ஒழுக்கம், கட்டுப்பாடு, நேரந்தவராமை, நேர்மை போன்றவற்றை இவர்களிடம் நூறு சதவிகிதம் எதிர்பார்க்கலாம்.
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
19-அக்-202107:22:05 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் மாஜி ராணுவத்தினர்ன்னா நைட் வாட்ச்மேன், ஏடிஎம் செக்யூரிட்டி வேலை தான் என்று அறிவற்ற கூட்டத்துக்கு தெரியும் போல. அவர்களின் கட்டுக்கோப்பு, நேரம் தவறாமை, கடமை உணர்வு, எல்லாத்தையும் வட அவர்களின் மூளைத்திறன் இவைகளை உபயோகிக்கலாம் என்கிற அறிவு குன்றிய அரசு அதிகாரிகளுக்கு இருப்பதில்லை 🔥
Rate this:
Neutral Umpire - Chennai ,இந்தியா
19-அக்-202111:06:51 IST Report Abuse
Neutral Umpireகேன்டீனில் குறைந்த விலையில் சரக்கு வாங்கி அடிக்கிறாங்க...
Rate this:
Nemam Natarajan Pasupathy - Hyderabad,இந்தியா
19-அக்-202113:23:21 IST Report Abuse
Nemam Natarajan Pasupathyடாஸ்மாக்கில் ஓட்டுக்கு ஓசி குடிமகனுக்கு ராணுவவீரர்களைப்பற்றி பேச என்ன யோக்யதை?...
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
19-அக்-202107:16:59 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் மாஜி ராணுவந்த்தினருக்கு ரயில்வேயில் பணி, ரயில்வே தனியார் வசம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X