அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலின் இந்து விரோதி: பா.ஜ., குற்றச்சாட்டு

Updated : அக் 19, 2021 | Added : அக் 19, 2021 | கருத்துகள் (34)
Share
Advertisement
சென்னை-தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்து விரோதி என பா.ஜ., குற்றம் சாட்டியுள்ளதுதமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தன் 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:நபிகள் நாயகம் பிறந்த நாளான மிலாது நபியையொட்டி, முஸ்லிம் சகோதரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.கிருஷ்ணர் பிறந்த நாளில், கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்தும்; ராமர் பிறந்த நாளில்

சென்னை-தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்து விரோதி என பா.ஜ., குற்றம் சாட்டியுள்ளது



latest tamil news


தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தன் 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:நபிகள் நாயகம் பிறந்த நாளான மிலாது நபியையொட்டி, முஸ்லிம் சகோதரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணர் பிறந்த நாளில், கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்தும்; ராமர் பிறந்த நாளில் ராம நவமி வாழ்த்தும், அவரால் தெரிவிக்க முடியாதா? அதனால் தான் ஸ்டாலினை ஹிந்து விரோதி என்கிறோம். அவர், முஸ்லிம்கள் ஓட்டுகளுக்காக வாழ்த்து சொல்லும் மதவாதி.


latest tamil news


குண்டு வெடிப்பு உள்ளிட்ட பயங்கரவாத குற்றங்களில் ஈடுபட்டவர்களை விடுவிக்க வாய்ப்பில்லை. ராஜிவ் கொலையாளிகள் ஏழு பேரை விடுதலை செய்வதில், முதல்வர் உறுதியாக உள்ளார் என்று கூறப்படுகிறது. இவர் குறிப்பிடும் ஏழு பேரும், குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை பெற்றவர்கள். இவர்கள் மட்டும் தமிழர்கள் என்றால், மற்ற குற்றவாளிகள் தமிழர்கள் இல்லையா; அரசு முழு முயற்சி எடுத்தாலும், அவர்களை விடுதலை செய்ய வாய்ப்பு இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
19-அக்-202115:41:42 IST Report Abuse
S. Narayanan திமுக வுக் விடியல் பிறந்து மீண்டும் இருண்ட காலம் ஆரம்பம் ஆகி விட்டது.
Rate this:
Cancel
19-அக்-202113:55:47 IST Report Abuse
மதுமிதா திக கும்பலால் மெருகேற்றப் பட்டவர் இறை எதிர்ப்பு கொள்கையினரின் விசுவாசி. வேலுடன் போஸ் கொடுத்தவர். இந்து... அறநிலையத்துறையை அதிகம் கவனிப்பவர் . முதல்வர் இந்துக்களின் விரோதியா விதியா
Rate this:
Cancel
19-அக்-202110:49:21 IST Report Abuse
ஆரூர் ரங் அரபு நாடுகளில் கூட மிலாது நபி க்கு விடுமுறை கிடையாது. கொண்டாட்டம்😒 கூட இல்லை. இங்கு வாக்கு வங்கிக்காக கருணா வி.பி சிங்கிடம் வலியுறுத்தி லீவு விட வைத்தார். 🤭இது ஒரு பிழைப்பா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X