தமிழ்நாடு

பச்சை நிறமாக மாறிய மேட்டூர் அணை நீர்

Updated : அக் 19, 2021 | Added : அக் 19, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
மேட்டூர் :மேட்டூர் அணை பண்ணவாடி நீர்ப்பரப்பு பகுதியில், தண்ணீர் திடீரென பச்சை நிறமாக மாறியுள்ளது, கரையோர மக்களை கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளது.சேலம் மாவட்டம், மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 90.17 அடியாக உள்ளது. பண்ணவாடி, சேத்துக்குழி, புதுவேலமங்கலம் நீர்ப்பரப்பு பகுதியில் தண்ணீர் திடீரென பச்சை நிறமாக மாறி சேறும், சகதியாக காணப்படுகிறது. ஓராண்டுக்கு முன் பச்சை நிறமாக மாறிய
 பச்சை நிறமாக மாறிய மேட்டூர் அணை நீர்


மேட்டூர் :மேட்டூர் அணை பண்ணவாடி நீர்ப்பரப்பு பகுதியில், தண்ணீர் திடீரென பச்சை நிறமாக மாறியுள்ளது, கரையோர மக்களை கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளது.சேலம் மாவட்டம், மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 90.17 அடியாக உள்ளது. பண்ணவாடி, சேத்துக்குழி, புதுவேலமங்கலம் நீர்ப்பரப்பு பகுதியில் தண்ணீர் திடீரென பச்சை நிறமாக மாறி சேறும், சகதியாக காணப்படுகிறது. ஓராண்டுக்கு முன் பச்சை நிறமாக மாறிய நீர், வெயிலின் தாக்கம் அதிகரித்த போது, தண்ணீர் கரையில் தேங்கி கடும் துர்நாற்றம் வீசியது.


latest tamil news



துர்நாற்றம் வீசியதால், கரையோரத்தில் வசித்த மக்கள் உணவு கூட சாப்பிட முடியாமல் அவதிப்பட்டனர்.நடப்பாண்டிலும், அணை நீர் ரசாயன கழிவுகளால் பச்சை நிறமாக மாறியுள்ளது. இதனால், வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் பட்சத்தில் ரசாயன மாற்றம் காரணமாக, கழிவுகளில் இருந்து துர்நாற்றம் வீசும் என்பதால், மேட்டூர் அணை கரையோர மக்கள் கலக்கம் அடைந்து உள்ளனர்.



Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
19-அக்-202111:45:32 IST Report Abuse
M  Ramachandran ஜாக்கிரதை கர்னாடிக்ற்க்கா காரன் சாக்கடையய் திறந்து காவேரியில் விட்டிருக்க போறன்.
Rate this:
Cancel
r srinivasan - chennai,இந்தியா
19-அக்-202110:41:37 IST Report Abuse
r srinivasan இன்று கழக ஆட்சிகளிலும் மாறி மாறி லஞ்சம் வாங்கி, கொழுத்து போயிருக்குகிறார்கள். ஏற்கனவே ஆக்கிரமிப்பால் நில பரப்பு மற்றும் நீர் பரப்பு காணாமல் போய்க்கொண்டு இருக்கிறது. எதாவது தன்னார்வல தொண்டர்கள் இதற்கு நடவடிக்கை எடுத்தால் தான் உண்டு. அரசாங்கத்துக்கு கொள்ளை அடிப்பதற்கே நேரம் இல்லை
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
19-அக்-202108:35:15 IST Report Abuse
duruvasar சுற்று சூழல் ஆர்வலர்கள் தேநீர் இடைவேளையில் இருக்கிறார்கள். கவலைப்படவேண்டாம். மேலும் போராட்டங்கள் செய்து ஆட்சிகட்டிலில் உட்காரவைத்தாகிவிட்டது. போராளிகளுக்கு இப்போது விடுமுறை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X