பொது செய்தி

இந்தியா

சி.பி.எஸ்.இ., தேர்வு அட்டவணை வெளியீடு

Updated : அக் 19, 2021 | Added : அக் 19, 2021
Share
Advertisement
புதுடில்லி,-'பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு பொதுத் தேர்வுகளை இரண்டு பருவ தேர்வுகளாக பிரித்து நடத்த சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம் சமீபத்தில் முடிவு செய்தது.இந்நிலையில் முதல் பருவ தேர்வுக்கான அட்டவணை ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. இது, மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது.'அதிகாரப்பூர்வ அட்டவணை எதுவும் இதுவரை

புதுடில்லி,-'பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு பொதுத் தேர்வுகளை இரண்டு பருவ தேர்வுகளாக பிரித்து நடத்த சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம் சமீபத்தில் முடிவு செய்தது.



latest tamil news


இந்நிலையில் முதல் பருவ தேர்வுக்கான அட்டவணை ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. இது, மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது.'அதிகாரப்பூர்வ அட்டவணை எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. வதந்திகளை நம்ப வேண்டாம்' என, சி.பி.எஸ்.இ., தரப்பில் நேற்று விளக்கம் அளிக்கப்பட்டது.


latest tamil news


இந்நிலையில் நேற்று இரவு, முதல் பருவ தேர்வுக்கான அட்டவணையை சி.பி.எஸ்.இ., வெளியிட்டது.'பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு டிச., 1 முதல் 22 வரையிலும், 10ம் வகுப்புக்கான தேர்வு நவ., 30 முதல் டிச., 11 வரையிலும் நடைபெறும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X