பொது செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர் பணி நியமனம் வயது வரம்பு உயர்வு

Updated : அக் 19, 2021 | Added : அக் 19, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை : முதுநிலை ஆசிரியர்களின் பணி நியமனத்துக்கான வயது வரம்பை உயர்த்தி, அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:ஆசிரியர் நேரடி நியமனம் தொடர்பாக, உச்ச வயது வரம்பு பொது பிரிவினருக்கு 40ல் இருந்து 45 ஆகவும், இதர பிரிவினருக்கு 45ல் இருந்து 50 ஆகவும் உயர்த்தப்படுகிறது.ஆசிரியர் தேர்வு வாரியம், செப்., 9ல் அறிவித்த பணி

சென்னை : முதுநிலை ஆசிரியர்களின் பணி நியமனத்துக்கான வயது வரம்பை உயர்த்தி, அரசு உத்தரவிட்டுள்ளது.



latest tamil news


தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:ஆசிரியர் நேரடி நியமனம் தொடர்பாக, உச்ச வயது வரம்பு பொது பிரிவினருக்கு 40ல் இருந்து 45 ஆகவும், இதர பிரிவினருக்கு 45ல் இருந்து 50 ஆகவும் உயர்த்தப்படுகிறது.


latest tamil news


ஆசிரியர் தேர்வு வாரியம், செப்., 9ல் அறிவித்த பணி நியமனத்துக்கு, இந்த வயது வரம்பு பொருந்தும்.இந்த உச்ச வரம்பு 2022 டிசம்பர் வரை சிறப்பு நிகழ்வாக நிர்ணயிக்கப்படுகிறது. 2023 ஜன., 1 முதல் பொது பிரிவினருக்கு, 42 ஆகவும், மற்றவர்களுக்கு 47 ஆகவும் நிர்ணயிக்கப்படுகிறது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
19-அக்-202113:31:50 IST Report Abuse
raja அட நீங்க வேற... பல உடன்பிறப்புகளு வேலை இல்லாமல் பத்துவருசம் கடந்து போயிருக்கும்.... அவங்களுக்கு வேலை கொடுத்து அப்படியே ஜாக்டோ ஜியோவில் தில்லுமுல்லு கலகத்தின் உறுப்பினர்களின் தொகையை அதிக படுத்திடலாமுன்னுதான்....
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
19-அக்-202110:22:22 IST Report Abuse
vbs manian தேர்தல் சமயத்தில் உதவி கிடைக்கும் என்பதால் கழகம் இஷ்டப்படி செயல் படுகிறது. ஸ்ட்ரிக்கிள் ஈடுபட்டவர்களுக்கு மன்னிப்பு. வேலை நாட்களாக மாற்றம். இப்போது நியமன வயது உயர்வு. புதிதஹாக வருபவருக்கு வேலை பாதிப்பு இல்லையா. ஒரு அரசு சட்ட திட்டங்கள் அடிப்படையில் நடக்க வேண்டும். தண்டிக்க வேண்டிய இடத்தில் தண்டனை. தட்டிக்கொடுக்க வேண்டும் பொது தாங்கி பிடிக்க வேண்டும். ஓட்டுக்காக நிர்வாக முறைகேடுகளை செய்வது பயங்கர பின் விளைவுகளை ஏற்படுத்தும்.
Rate this:
Cancel
Ram Mayilai - Mayiladuthurai,இந்தியா
19-அக்-202110:19:02 IST Report Abuse
Ram Mayilai பொதுப் பிரிவு என்பது யார் யார்? அது Competition என்பது அல்ல. இன்று முற்படுத்தப்பட்டோர் எனும் Oppresed Class பாவப்பட்டோரே. கடி உழைப்பு, திறமைகள் இருந்தும் வாய்ப்பு மறுக்கப் பட்டவர்கள்.
Rate this:
raja - Cotonou,பெனின்
19-அக்-202114:48:34 IST Report Abuse
rajaபொது பிரிவு என்பது எல்லோருக்கும் பொதுவானது... நான் BC ஆ இருந்தாலும் உயர் கல்வி பொது பிரிவில் போட்டிபோட்டு தான் சேர்ந்தேன்.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X