பொது செய்தி

தமிழ்நாடு

கேரளாவுக்கு தி.மு.க.,ரூ.1 கோடி நிதியுதவி

Updated : அக் 19, 2021 | Added : அக் 19, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
சென்னை : 'கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு, தி.மு.க., அறக்கட்டளை சார்பில், ௧ கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும்' என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தி.மு.க., தலைமை அறிக்கை: கேரள மாநிலத்தில், வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு காரணமாக, பேரழிவு ஏற்பட்டுள்ளது. பலர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து, இடப்பெயர்ச்சிக்கு ஆளாகி உள்ளனர். பல கோடி ரூபாய் சொத்துக்கள்
Kerala Floods, DMK, MK Stalin, CM Stalin, Stalin

சென்னை : 'கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு, தி.மு.க., அறக்கட்டளை சார்பில், ௧ கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும்' என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தி.மு.க., தலைமை அறிக்கை: கேரள மாநிலத்தில், வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு காரணமாக, பேரழிவு ஏற்பட்டுள்ளது. பலர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து, இடப்பெயர்ச்சிக்கு ஆளாகி உள்ளனர். பல கோடி ரூபாய் சொத்துக்கள் சேதம் அடைந்துள்ளன.


latest tamil newsபாதிப்புக்கு ஆளாகி இருக்கும் மக்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், தி.மு.க., அறக்கட்டளை சார்பில், கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு, 1 கோடி ரூபாயை, முதல்வர் ஸ்டாலின் வழங்குவதாக அறிவித்துள்ளார். வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathya -  ( Posted via: Dinamalar Android App )
19-அக்-202116:42:52 IST Report Abuse
Sathya Swindled money he gave from DMK trust. Nothing great he will earn through other means. Might have instructed Senthil Balaji
Rate this:
Cancel
Hari - chennai,இந்தியா
19-அக்-202116:08:42 IST Report Abuse
Hari அண்ணனுக்கு ஜெய் தளபதிக்கு ஜெய் இளையதளபதிக்கு ஜெய்,வருங்கால தளபதி சுவீடனில் இருப்பவருக்கும் ஜெய் ......... தமிழா சோரம் போய்ட்டியே தமிழா ......
Rate this:
Cancel
Soumya - Trichy,இந்தியா
19-அக்-202115:20:12 IST Report Abuse
Soumya ஏற்கனவே கஜானா காலினு ஊளையிடுறானுங்க இதுல இவனுக்கு தர்மம் பண்ணணுமாம் ஹாஹாஹா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X