பிரதமர் மோடி மிலாடி நபி வாழ்த்து| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பிரதமர் மோடி மிலாடி நபி வாழ்த்து

Updated : அக் 19, 2021 | Added : அக் 19, 2021 | கருத்துகள் (19)
Share
புதுடில்லி: இஸ்லாமியர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மிலாடி நபி வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:மிலாடி நபி வாழ்த்துகள். அனைவரிடமும் அமைதியும், செழிப்பும் நிலவட்டும். கருணையும், சகோதரத்துவமும் என்றும் நிலைத்திருக்கட்டும். ஈத் முபாரக். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.Milad-un-Nabi greetings. Let there be peace and prosperity all
modi, narendramodi,primeminister

புதுடில்லி: இஸ்லாமியர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மிலாடி நபி வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.


latest tamil news




இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:
மிலாடி நபி வாழ்த்துகள். அனைவரிடமும் அமைதியும், செழிப்பும் நிலவட்டும். கருணையும், சகோதரத்துவமும் என்றும் நிலைத்திருக்கட்டும். ஈத் முபாரக். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X