போலி சான்று கொடுத்து கல்லூரியில் சேர்ந்த பா.ஜ., எம்.எல்.ஏ.,வுக்கு 5 ஆண்டு சிறை

Updated : அக் 19, 2021 | Added : அக் 19, 2021 | கருத்துகள் (39)
Share
Advertisement
லக்னோ: போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து கல்லூரியில் சேர்ந்தது தொடர்பான வழக்கில், 28 ஆண்டுகளுக்கு பின், தற்போதைய பா.ஜ., எம்.எல்.ஏ., இந்திரா பிரதாப் திவாரிவுக்கு, 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.உத்தரப் பிரதேச மாநிலத்தின் அயோத்யாவில் உள்ள கோசைங்காஜ் தொகுதி எம்.எல்.ஏ., இந்திரா பிரதாப் திவாரி. இவர், கடந்த 1990ம் ஆண்டு போலி மதிப்பெண் சான்றிதழை சமர்ப்பித்து

லக்னோ: போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து கல்லூரியில் சேர்ந்தது தொடர்பான வழக்கில், 28 ஆண்டுகளுக்கு பின், தற்போதைய பா.ஜ., எம்.எல்.ஏ., இந்திரா பிரதாப் திவாரிவுக்கு, 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.



latest tamil news



உத்தரப் பிரதேச மாநிலத்தின் அயோத்யாவில் உள்ள கோசைங்காஜ் தொகுதி எம்.எல்.ஏ., இந்திரா பிரதாப் திவாரி. இவர், கடந்த 1990ம் ஆண்டு போலி மதிப்பெண் சான்றிதழை சமர்ப்பித்து அயோத்யாவில் உள்ள சாகெத் கல்லூரியில் சேர்ந்தார். இதை, 1992ம் ஆண்டு கண்டுபிடித்த கல்லூரி முதல்வர் யதுவன்ஷ் ராம் திருப்பாதி திவாரியின் மீது வழக்குத் தொடுத்தார்.


latest tamil news


கடந்த 28 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணையில் இருந்தது. இந்நிலையில் நேற்று (அக்.,18) சிறப்பு நீதிபதி பூஜா சிங், எம்.எல்.ஏ., திவாரியின் குற்றம் நிருபிக்கப்பட்டதாகக் கூறி ரூ.8,000 அபராதமும் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்வு வழங்கினார்.

Advertisement




வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mahesh - New Jersey,யூ.எஸ்.ஏ
20-அக்-202101:04:28 IST Report Abuse
Mahesh இப்போவாவது தீர்ப்பு வந்ததே என்று கொண்டாடிவிடாதீர்கள்... இன்னும் அப்பீல் இருக்கிறது.. :)
Rate this:
Cancel
Mahesh - New Jersey,யூ.எஸ்.ஏ
20-அக்-202100:58:09 IST Report Abuse
Mahesh இதை பார்த்து ஆஹா ஓஹோ என்று குதிக்கும் எதிர்ப்பு சக்திகள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். இப்படி ஒரு தீர்ப்பு வர நீதி துறையில் குறிக்கிடாத பிரதமர் மோடியின் ஆட்சிதான் காரணம். மற்றகட்சியினரின் ஆட்சியாக இருந்தால் நீதிபதி பயந்துபோய் அவரை விடுதலை செய்திருப்பார்.
Rate this:
Cancel
தமிழ்க்குடிமகன் ஒரு சர்டிஃபிகேட் சரிபார்த்து தீர்ப்பு வழங்க 28 வருடம் !!! 28 நாட்களில் முடித்து இருக்க வேண்டும் !!! வாழ்க நீதிமன்றம்... வாழ்க ஜனநாயகம் !!!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X