பொது செய்தி

இந்தியா

காஷ்மீரில் அப்பாவி மக்கள் கொலை: என்.ஐ.ஏ.,விசாரணை

Updated : அக் 19, 2021 | Added : அக் 19, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி: காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் இரண்டு வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் பிந்த்ரூ, விரேந்திரபஸ்வான், சுபிந்தர் கவுர் மற்றும் தீபக் சந்த் ஆகியோர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.,) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வெளி மாநில தொழிலாளர்கள், முஸ்லிம்கள் 5 பேர் என மொத்தம் 11
Kashmir, Nia, Probe, locals, Terrorists,

புதுடில்லி: காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் இரண்டு வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் பிந்த்ரூ, விரேந்திரபஸ்வான், சுபிந்தர் கவுர் மற்றும் தீபக் சந்த் ஆகியோர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.,) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வெளி மாநில தொழிலாளர்கள், முஸ்லிம்கள் 5 பேர் என மொத்தம் 11 பேர் கொல்லப்பட்டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை பயங்கரவாதிகளின் தாக்குதலில் பீஹாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் 3 பேர் இறந்தனர்.


latest tamil news



காஷ்மீரில், வெளிமாநிலத்தவர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் திட்டத்தை கண்டுபிடித்த பாதுகாப்பு படையினர், அதனை முறியடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். எல்லை தாண்டி வரும் உத்தரவுகளை செயல்படுத்தி வரும் பயங்கரவாதிகள், மாநிலத்தின் வளர்ச்சி பணியை தடுக்கவும், வெளிமாநிலத்தவருக்கு அடைக்கலம் அளிப்பதை நிறுத்தவும் இந்த தாக்குதலில் ஈடுபட்டு வருவதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், வெளிமாநிலத்தவர்கள் மற்றும் அப்பாவிகள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-அக்-202120:12:30 IST Report Abuse
அப்புசாமி அப்பாவி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யாமல் வேலைக்கு அனுப்பிச்சுட்டாங்க.
Rate this:
Cancel
Mayavan Mayavan - Chennai,இந்தியா
19-அக்-202118:14:02 IST Report Abuse
Mayavan Mayavan மூர்கர்கள் யாரும் உலகில் நிம்மதியாக இருக்க விடமாட்டார்கள்.
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
19-அக்-202116:38:55 IST Report Abuse
DVRR ஷியா சன்னியை கொல்வது கன்னி ஷியாவை கொல்வது அவர்கள் கொள்கை படி மிகவும் இயற்கையானது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X