பொது செய்தி

இந்தியா

எண்ணெய், எரிவாயு துறை அதிகாரிகளுடன் இன்று பிரதமர் கலந்துரையாடல்

Updated : அக் 20, 2021 | Added : அக் 20, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி: சர்வதேச அளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி 'வீடியோ கான்பரன்சிங்' வாயிலாக இன்று கலந்துரையாடுகிறார். இந்தியாவில் ஹைட்ரோ கார்பன் ஆய்வு உள்ளிட்ட இத்துறையில் உள்ள முக்கிய பிரச்னைகள் குறித்து அவர்கள் கலந்துரையாடுவர். மேலும் முதலீட்டிற்கு சாத்தியமான வழிமுறைகள் குறித்தும் இந்த கூட்டத்தில்
PM Modi, Modi, பிரதமர், மோடி, கலந்துரையாடல்

புதுடில்லி: சர்வதேச அளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி 'வீடியோ கான்பரன்சிங்' வாயிலாக இன்று
கலந்துரையாடுகிறார்.

இந்தியாவில் ஹைட்ரோ கார்பன் ஆய்வு உள்ளிட்ட இத்துறையில் உள்ள முக்கிய பிரச்னைகள் குறித்து அவர்கள் கலந்துரையாடுவர்.


latest tamil news



மேலும் முதலீட்டிற்கு சாத்தியமான வழிமுறைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
selva - Chennai,இந்தியா
20-அக்-202110:41:40 IST Report Abuse
selva ஆடும் வரை தான் ஆட்டம் ....
Rate this:
Cancel
sahayadhas - chennai,பஹ்ரைன்
20-அக்-202110:17:48 IST Report Abuse
sahayadhas மீண்டும் ரூ 25 Gas உயர்வு .
Rate this:
Cancel
K.n. Dhasarathan - chennai,இந்தியா
20-அக்-202109:59:29 IST Report Abuse
K.n. Dhasarathan உண்மையை பேசுங்கள், மக்களுக்கு உண்மையாக இருங்கள், சர்வதேச என்னை விலை பற்றிய பொய்களை மக்கள் மறக்கவில்லை, அநியாயமாக மத்திய மாநில அரசுகளின் வரிகளையும் மறக்கவில்லை. இனி உண்மையாக இல்லையெனில் மன்னிக்க மாட்டார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X