அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேர்தல் முறைகேடு, சட்டம்-ஒழுங்கு பிரச்னை குறித்து கவர்னரிடம் இன்று அதிமுக புகார்

Added : அக் 20, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
சென்னை : தமிழக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, உள்ளாட்சி தேர்தல் முறைகேடு உட்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து, இன்று(அக்.,20) கவர்னரை சந்தித்து புகார் அளிக்க உள்ளார்.தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார் மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல் இம்மாதம் நடந்தது. தேர்தலில், ஆளும்
ADMK, Governor, EPS, Ravi, ஆளுநர்,கவர்னர்

சென்னை : தமிழக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, உள்ளாட்சி தேர்தல் முறைகேடு உட்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து, இன்று(அக்.,20) கவர்னரை சந்தித்து புகார் அளிக்க உள்ளார்.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார் மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல் இம்மாதம் நடந்தது. தேர்தலில், ஆளும் கட்சியான தி.மு.க., அமோக வெற்றி பெற்றது. எதிர்க்கட்சியான அ.தி.மு.க., பெரும் தோல்வியை சந்தித்தது. மாநில தேர்தல் ஆணையம் உதவியுடன், ஆளும்கட்சி முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக, அ.தி.மு.க., குற்றம் சாட்டியது.


latest tamil news



இந்நிலையில், அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமி, இன்று காலை 11:00 மணிக்கு, கவர்னர் ஆர்.என்.ரவியை சந்திக்க உள்ளார். அப்போது, உள்ளாட்சி தேர்தல் முறைகேடு, சட்டம் - ஒழுங்கு பிரச்னை போன்றவை தொடர்பாக, ஆதாரங்களுடன் புகார் அளிக்க உள்ளார். அவருடன் அ.தி.மு.க., முக்கிய நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் செல்ல உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-அக்-202110:41:28 IST Report Abuse
அப்புசாமி Please don't repeat the same comment
Rate this:
Cancel
20-அக்-202110:41:23 IST Report Abuse
அப்புசாமி போனோமா... ஜேம்ஸ்பாண்ட் படம் பாத்தீயளே... நல்லா இருந்துச்சான்னு கேட்டோமா... முந்திரி சாப்புட்டு டீ குடிச்சுட்டு வந்தோமான்னு இருக்கணும். அரசு ஓய்வுல இருப்பவர் கிட்டே புகார் குடுத்துக்கிட்டு...
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
20-அக்-202109:21:51 IST Report Abuse
Thiagarajan Kodandaraman சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது எங்கு பார்த்தாலும் இந்த குடும்ப புராண பாராட்டு போஸ்டர்கள் சுவர்கள் அனுமதி பெறாமல் நாசம் ..எம்பீக்கள் எம் எல் ஏக்கள் அட்டூழியம் எல்லாம் நடக்கும்தொடர்கதை
Rate this:
20-அக்-202111:07:30 IST Report Abuse
 rajanCorrect. T.G. NAGAR AREA வில் R.S.BHARATHI வீடு உள்ளது. அந்த பகுதி முழுவதும் மகன் கட்டுமரம், பேரன் கட்டுமரம் போஸ்டர்கள் பெரிய அளவில் ஒட்டப்பட்டுள்ளன. என்னவோ இவர்களால்தான் தமிழன் வாழ்கிறான் என்பதை போல மாயையை ஏற்படுத்துகிறார்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X