இந்திய நீர்மூழ்கி கப்பல் பாகிஸ்தானில் தடுத்து நிறுத்தம்

Updated : அக் 20, 2021 | Added : அக் 20, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் கடல் பகுதிக்குள் நுழைய முயன்ற இந்திய நீர்மூழ்கி கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டதாக அந்நாட்டு கடற்படை தெரிவித்துள்ளது.பாக். கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:தற்போதுள்ள பாதுகாப்பு நிலவரங்களை கருத்தில் வைத்து பாக். கடற்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அக்.,16ம் தேதியன்று இந்திய ராணுவத்துக்குச்
Pakistan, Indian submarine, ISPR, Pakistan army

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் கடல் பகுதிக்குள் நுழைய முயன்ற இந்திய நீர்மூழ்கி கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டதாக அந்நாட்டு கடற்படை தெரிவித்துள்ளது.

பாக். கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:தற்போதுள்ள பாதுகாப்பு நிலவரங்களை கருத்தில் வைத்து பாக். கடற்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அக்.,16ம் தேதியன்று இந்திய ராணுவத்துக்குச் சொந்தமான நீர்மூழ்கி கப்பல் பாக். கடற்பகுதிக்குள்நுழைய முயன்றதை கடற்படை கண்காணிப்பு விமானம் கண்டறிந்தது.


latest tamil newsஉடனடியாக அந்த நீர்மூழ்கி கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டது. கடந்த 2016 மற்றும் 2019ல் இந்திய ராணுவத்தின் இது போன்ற ஊடுருவல் முயற்சியை பாக். கடற்படை முறியடித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R Ravikumar - chennai ,இந்தியா
20-அக்-202117:12:38 IST Report Abuse
R Ravikumar நம்மை கண்டு பிடிக்கிறார்கள் என்றால் .. நமக்கு நிகரான கண்டறியும் திறனை அவர்கள் கொண்டுள்ளார்கள் என்பது அர்த்தம் ஆகிறது . நமது கடற்படை தனது தந்திரத்தை மேம்படுத்தி கொள்ளும் என்று நம்புவோம் . இது போன்ற செய்திகள் பொது தலத்தில் வருவது நல்லது அல்ல . நன்றி .
Rate this:
Cancel
RandharGuy - Kolkatta,இந்தியா
20-அக்-202112:08:55 IST Report Abuse
RandharGuy எல்லாம் கேக் வெட்டி கொண்டாடுன சரியா போய்டும் இல்லாட்டி ஆப் இருக்கானு பாத்து தடை செய்யலாம் பயந்து ஓடிடுவாங்கோ ....எதுக்கு இருந்துட்டு போகட்டும் வரைபடுத்துல இல்லாட்டி எலக்கக்ஷன் டயமலை யாரை பாத்து வீர வசனம் பேசறது ....
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
20-அக்-202107:48:32 IST Report Abuse
RajanRajan இவன் இன்னொரு வகை டபாஸ் டூபாக்கூர். கதை உடுறான் பாரு. நம் கடற்படை அங்கு புகுந்தால் அத்தோட பாகிஸ்தான் உலக வரைபடத்துலே காணாம போய்டுமே...
Rate this:
Surendran - singapore,சிங்கப்பூர்
20-அக்-202111:12:22 IST Report Abuse
Surendranரொம்ப நல்லா கால் பிடிக்கிறே.......
Rate this:
Balaji - Kuala Lumpur,மலேஷியா
20-அக்-202112:54:59 IST Report Abuse
Balajiஓசி பிரியாணி குரூப்பா நீ?...
Rate this:
Anand - chennai,இந்தியா
20-அக்-202112:58:28 IST Report Abuse
Anand//ரொம்ப நல்லா கால் பிடிக்கிறே.......// உங்களை போலவே மற்றவர்களையும் எடை போடக்கூடாது........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X