பொது செய்தி

இந்தியா

அக்.,20: பெட்ரோல், டீசல் விலை இன்று உயர்வு

Added : அக் 20, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: சென்னையில் இன்று (அக்.,20), பெட்ரோல் லிட்டருக்கு 103.31 ரூபாய், டீசல் லிட்டருக்கு 99.26 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பை அடுத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு

சென்னை: சென்னையில் இன்று (அக்.,20), பெட்ரோல் லிட்டருக்கு 103.31 ரூபாய், டீசல் லிட்டருக்கு 99.26 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பை அடுத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு அமலுக்கு வந்தது.
அதன்படி நேற்று சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ.103.01 ஆகவும், டீசல் லிட்டர் ரூ.98.92 ஆகவும் விற்பனையானது. இந்நிலையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 பைசா அதிகரித்து ரூ.103.31 ஆகவும், மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 34 பைசா உயர்ந்து ரூ.99.26 விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-அக்-202119:36:26 IST Report Abuse
அப்புசாமி இன்னிக்கி டீசலுக்காக கர்னாடக அரசு பஸ்ஸைக் கடத்திட்டாங்க. நாளைக்கி விமானத்தைக் கடத்துவாங்க. ஃப்யூயல் டேங்கை மட்டும் கடத்துங்கடா...
Rate this:
Cancel
Gopinathan S - chennai,இந்தியா
20-அக்-202115:43:36 IST Report Abuse
Gopinathan S இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் என்ற திரைப்பட வசனம் மிகவும் பொருந்துகிறது இன்றைய சூழலுக்கு
Rate this:
Cancel
20-அக்-202107:46:58 IST Report Abuse
அப்புசாமி டேய்.. வாணாண்டா... வலிக்குது... அழுதுருவேன்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X