பொது செய்தி

இந்தியா

உள்ளாட்சி தேர்தலில் வெற்றிப்பெற்ற பா.ஜ.,வினருக்கு பிரதமர் தமிழில் வாழ்த்து

Updated : அக் 20, 2021 | Added : அக் 20, 2021 | கருத்துகள் (39)
Share
Advertisement
புதுடில்லி: தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றிப் பெற்ற பா.ஜ.,வை சேர்ந்தவர்களுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.தமிழக பா.ஜ., சார்பில், ஒன்பது மாவட்டங்களில் நடந்த, ஊரக உள்ளாட்சி தேர்தலில் 381 பேர் வெற்றி பெற்றுள்ளதாக அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். இந்நிலையில், சென்னை, தி.நகரில் உள்ள
BJP, PMModi, Wishes, Tamil, Tweet, Local Body Election, Tamilnadu, பாஜக, பாஜ, தமிழ், டுவிட், உள்ளாட்சி தேர்தல், வாழ்த்து

புதுடில்லி: தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றிப் பெற்ற பா.ஜ.,வை சேர்ந்தவர்களுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக பா.ஜ., சார்பில், ஒன்பது மாவட்டங்களில் நடந்த, ஊரக உள்ளாட்சி தேர்தலில் 381 பேர் வெற்றி பெற்றுள்ளதாக அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். இந்நிலையில், சென்னை, தி.நகரில் உள்ள அக்கட்சி அலுவலகமான கமலாலயத்தில், உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் நேற்று முன்தினம் (அக்.,18) அண்ணாமலையை சந்தித்து வாழ்த்து பெற்றனர். முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


latest tamil news


தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.,வை சேர்ந்தவர்களுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது டுவிட்டர் பதிவு:


இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
21-அக்-202114:31:23 IST Report Abuse
தஞ்சை மன்னர் ஹி ஹி ஒருவேளை ஆ தி மு க வையும் சேர்த்து சொல்லுறாரோ
Rate this:
Cancel
Saai sundaramurthy. A.V.K - chennai,இந்தியா
21-அக்-202113:43:20 IST Report Abuse
Saai sundaramurthy. A.V.K ஒத்த_ஓட்டு_பாஜக னு சொன்னவங்க இத சொன்னாங்களா?? சமீபத்தில் 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் 381 பாஜக வினர் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.. 👉ஒன்றிய கவுன்சிலர்கள்: 8 👉பஞ்சாயத்து தலைவர்கள்: 41👉வார்டு உறுப்பினர்கள்: 332 என மொத்தம் 381 பாஜகவினர் உள்ளாட்சி இடைத் தேர்தலில் தேர்வு செய்யப் பட்டுள்ளனர். மண்டை வலி தாங்காமல், "திராவிட கூட்டமும், ஊடகங்களும்" திட்டமிட்டு பொய் செய்தி பரப்பினார்கள். அதிர்ச்சியில் உள்ள இவர்களுக்கு இப்போது சீதபேதி ஆகி கொண்டிருக்கிறதாம்.
Rate this:
Cancel
P Sundaramurthy - Chennai,இந்தியா
20-அக்-202116:07:16 IST Report Abuse
P Sundaramurthy குழந்தையை கிள்ளிவிட்டாயிற்று தொட்டிலை ஆட்டவேண்டியதும் கடமைதானே . வாழ்க பாரதம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X