உள்ளாட்சி தேர்தலில் வெற்றிப்பெற்ற பா.ஜ.,வினருக்கு பிரதமர் தமிழில் வாழ்த்து| Dinamalar

பொது செய்தி

இந்தியா

உள்ளாட்சி தேர்தலில் வெற்றிப்பெற்ற பா.ஜ.,வினருக்கு பிரதமர் தமிழில் வாழ்த்து

Updated : அக் 20, 2021 | Added : அக் 20, 2021 | கருத்துகள் (39)
Share
புதுடில்லி: தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றிப் பெற்ற பா.ஜ.,வை சேர்ந்தவர்களுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.தமிழக பா.ஜ., சார்பில், ஒன்பது மாவட்டங்களில் நடந்த, ஊரக உள்ளாட்சி தேர்தலில் 381 பேர் வெற்றி பெற்றுள்ளதாக அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். இந்நிலையில், சென்னை, தி.நகரில் உள்ள
BJP, PMModi, Wishes, Tamil, Tweet, Local Body Election, Tamilnadu, பாஜக, பாஜ, தமிழ், டுவிட், உள்ளாட்சி தேர்தல், வாழ்த்து

புதுடில்லி: தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றிப் பெற்ற பா.ஜ.,வை சேர்ந்தவர்களுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக பா.ஜ., சார்பில், ஒன்பது மாவட்டங்களில் நடந்த, ஊரக உள்ளாட்சி தேர்தலில் 381 பேர் வெற்றி பெற்றுள்ளதாக அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். இந்நிலையில், சென்னை, தி.நகரில் உள்ள அக்கட்சி அலுவலகமான கமலாலயத்தில், உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் நேற்று முன்தினம் (அக்.,18) அண்ணாமலையை சந்தித்து வாழ்த்து பெற்றனர். முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


latest tamil news


தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.,வை சேர்ந்தவர்களுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது டுவிட்டர் பதிவு:


இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


latest tamil news


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X