காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Updated : அக் 20, 2021 | Added : அக் 20, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.காஷ்மீரில் அப்பாவிகளையும், வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதில், சிலர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில், சோபியான் மாவட்டம்
காஷ்மீர், பயங்கரவாதிகள், என்கவுன்டர்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

காஷ்மீரில் அப்பாவிகளையும், வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதில், சிலர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், சோபியான் மாவட்டம் டிராகாட் பகுதியில், பயங்கரவாதிகள் நடமாட்டம் உள்ளதாக, போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதில், 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.


latest tamil news




கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவனது பெயர், அடில் அஹ் வானி என்பதும், 2010முதல் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் இவன், புல்வாமா மாவட்டத்தில் கூலி தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்பு உள்ளதும் தெரியவந்துள்ளது. மற்றொரு பயங்கரவாதியை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.

பாதுகாப்பு படையினரின் அதிரடியில், கடந்த இரு வாரங்களில் 15 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
20-அக்-202123:39:55 IST Report Abuse
Aarkay பப்பி எங்கே? எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
20-அக்-202120:05:11 IST Report Abuse
தமிழ்வேள் சூஃபி மார்க்கம் தவிர , இஸ்லாமின் அனைத்து டினாமினேஷன் களும் இந்தியாவில் உடனடியாக தடை செய்யப்படவேண்டும்...குறிப்பாக, மதரஸாக்கள் தடை செய்யப்படுவதுடன், ஜமா அத்துக்க்ள், தவ்ஹீத் அமைப்பு, பி எஃப் ஐ,தமுமுக , ஓவைசி கட்சி என அனைத்தும் இயங்க தடை விதிக்கவேண்டும்...தொழுகைகள், போலீஸ் ராணுவ கண்காணிப்பில் நடத்தப்படவேண்டும்...பயான் கள் தடை செய்ய்ப்படவேண்டும்....தேசதுரோக பயங்கரவாத பிரச்சாரங்கள்,வன்முறைக்கான தூண்டுதல்கள் பயான் களாலேயே முன்னெடுக்கப்படுகின்றன...மூர்க்க மதத்தை இந்திய எல்லைக்குள் எங்கும் அனுஷ்டிக்க அனுமதிக்ககூடாது...அவர்க்ள் உடலில் ரத்தம் ஓடவில்லை..பயங்கரவாதம் மட்டுமே ஓடுகிறது..
Rate this:
Cancel
தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா
20-அக்-202118:21:11 IST Report Abuse
தியாகு மூர்க்கர்கள் எல்லோரும் பயங்கரவாதிகள் இல்லை, ஆனால் பயங்கரவாதிகள் எல்லோரும் மூர்க்கர்களாய் இருக்கிறார்களே அது எப்படி?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X