ஆர்யன் கானுக்கு மீண்டும் ஜாமின் மறுப்பு

Added : அக் 20, 2021 | கருத்துகள் (40)
Share
Advertisement
மும்பை: போதைப் பொருள் வழக்கில் கைதாகியுள்ள நடிகர் ஷாரூக் கான் மகன் ஆர்யன் கானுக்கு நீதிமன்றம் மீண்டும் ஜாமின் தர மறுத்துள்ளது.மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து கோவாவுக்கு, சொகுசு கப்பல் சமீபத்தில் சென்றது. அதில் பாலிவுட் நடிகர் ஷாரூக் கான் மகன் ஆர்யன் கான் மற்றும் அவரது நண்பர்கள் சென்றனர்.அப்போது தேசிய போதைப் பொருள் தடுப்பு படையினர் ஆர்யன் கான் உட்பட எட்டு
Aryan Khan, No Bail, Mumbai Court, Order, ஆர்யன் கான், போதை பொருள், வழக்கு, ஜாமின், மறுப்பு, மும்பை நீதிமன்றம்

மும்பை: போதைப் பொருள் வழக்கில் கைதாகியுள்ள நடிகர் ஷாரூக் கான் மகன் ஆர்யன் கானுக்கு நீதிமன்றம் மீண்டும் ஜாமின் தர மறுத்துள்ளது.

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து கோவாவுக்கு, சொகுசு கப்பல் சமீபத்தில் சென்றது. அதில் பாலிவுட் நடிகர் ஷாரூக் கான் மகன் ஆர்யன் கான் மற்றும் அவரது நண்பர்கள் சென்றனர்.அப்போது தேசிய போதைப் பொருள் தடுப்பு படையினர் ஆர்யன் கான் உட்பட எட்டு பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் ஜாமின் கோரி ஆர்யான் கான் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, மும்பை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமின் கோரி, ஆர்யன் மனு தாக்கல் செய்தார்.


latest tamil news


இந்த மனு மீதான இரு தரப்பு வாதங்கள் அக்.,14ல் முடிந்த நிலையில், ஜாமின் மனு மீதான தீர்ப்பு இன்று (அக்.,20) அளிக்கப்பட்டது. அதில், ஆர்யன் கான், அர்பாஸ் மெர்ச்சன்ட் உட்பட 3 பேருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்து, அவர்களின் ஜாமின் மனுவை நிராகரித்து தீர்ப்பளித்தது. அவர் கடந்த அக்.,8ம் தேதி முதல் சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Karthik - Chennai,இந்தியா
20-அக்-202122:28:12 IST Report Abuse
Karthik என்னப்பா so
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
20-அக்-202122:13:11 IST Report Abuse
Natarajan Ramanathan குரான் வைத்திருப்பதையோ அல்லது படிப்பதையோ தடை செய்தால் மட்டுமே இந்தியாவில் இந்த மாதிரி அசிங்கங்கள் இனிமேலாவது நடைபெறாது இருக்கும்....
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
20-அக்-202122:08:59 IST Report Abuse
Natarajan Ramanathan பாலிவுட் நடிகர் அர்மான் கோலி என்பவர் கூட ஆகஸ்ட் முதல் பெயில் கிடைக்காமல் ஜெயிலில் இருக்கிறார். அதை பற்றி இங்கே யாருக்காவது தெரியுமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X