பொது செய்தி

இந்தியா

சர்வதேச எண்ணெய் நிறுவனங்களுடன் பிரதமர் காணொளியில் ஆலோசனை

Updated : அக் 20, 2021 | Added : அக் 20, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: சர்வதேச எண்ணெய் நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் முறையில் ஆலோசனை நடத்தினார் இது குறித்து கூறப்படுவதாவது: எண்ணெய் நிறுவனங்களில் உள்ள பிரச்னைகள், தூய்மையான செயல்திறன் மிக்க எரிசக்தி வளம் கண்டறிதல் மற்றும் பசுமை ஹை ட்ரஜன் பொருளாதார வளத்தை அமல் படுத்தவது குறித்து, சர்வதேச எண்ணெய் நிபுணர்கள் மற்றும்

புதுடில்லி: சர்வதேச எண்ணெய் நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் முறையில் ஆலோசனை நடத்தினார்



latest tamil news



இது குறித்து கூறப்படுவதாவது: எண்ணெய் நிறுவனங்களில் உள்ள பிரச்னைகள், தூய்மையான செயல்திறன் மிக்க எரிசக்தி வளம் கண்டறிதல் மற்றும் பசுமை ஹை ட்ரஜன் பொருளாதார வளத்தை அமல் படுத்தவது குறித்து, சர்வதேச எண்ணெய் நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் முறையில் ஆலோசனை நடத்தினார்.


latest tamil news



இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஹர்தீப்சிங்பூரி , துறை அதிகாரிகள் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி ரஷ்யா மற்றும் சவுதி அரேபியா எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
21-அக்-202106:18:15 IST Report Abuse
Mani . V அப்பு நீங்க கச்சா எண்ணையை இலவசமாக கொடுத்தாலும், நாங்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவே முடியாது.
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
20-அக்-202121:21:33 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் பிஎம் கேர்ஸ் நிதிக்கு அள்ளி வழங்குங்கள், விலையை உங்க இஷ்டத்துக்கு ஏத்தி கொள்ளுங்கள்.. சாதாரண மக்களை கொல்லுங்கள் .. தேர்தல் வர்றதுக்கு ரெண்டு வாரம் முந்தி நான் மேடையில் முழங்கும் போது சற்று குறைத்து கொள்ளுங்கள், தேர்தல் முடியும் வரை தான்.. அதற்கு இப்பவே உங்களிடம் காலில் விழுந்து மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன்.. நன்றி.. ஜெய்ஹிந்த் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X