அரசியல் செய்தி

தமிழ்நாடு

சசிகலாவுக்கு தி.மு.க., உதவி செய்கிறது: ஜெயகுமார் குற்றச்சாட்டு

Updated : அக் 20, 2021 | Added : அக் 20, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
சென்னை: சசிகலாவுக்கு திமுக உதவி செய்கிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டி உள்ளார். இது குறித்து அவர் தெரிவித்து இருப்பதாவது: சசிகலா அதிமுக பொது செயலாளர் என கல்வெட்டு திறப்பது சட்டத்திற்கு உட்பட்ட செயல் அல்ல. சட்டத்தை மதிக்காமல் திட்டமிட்டு உள்நோக்கத்தோடு செயல்படுவது ஏற்கத்தக்கதல்ல. சசிகலா மீது மோசடிவழக்கு பதிய வேண்டும் என புகார்
சசிகலா, திமுக, உதவி, செய்கிறது,ஜெயகுமார், குற்றச்சாட்டு

சென்னை: சசிகலாவுக்கு திமுக உதவி செய்கிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டி உள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்து இருப்பதாவது:

சசிகலா அதிமுக பொது செயலாளர் என கல்வெட்டு திறப்பது சட்டத்திற்கு உட்பட்ட செயல் அல்ல. சட்டத்தை மதிக்காமல் திட்டமிட்டு உள்நோக்கத்தோடு செயல்படுவது ஏற்கத்தக்கதல்ல. சசிகலா மீது மோசடிவழக்கு பதிய வேண்டும் என புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கை சீர் குலைக்க சசிகலா முயற்சித்து வருகிறார். சசிகலா அ.திமுகவின் கொடி மற்றும் பெயரை பயன்படுத்துவது சட்ட விரோதம்.



திமுக உதவி



latest tamil news



குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் சசிகலா அதிமுக பெயரை பயன்படுத்தி வருகிறார். அவருக்கு திமுக உதவி செய்கிறது.


போலீசில் புகார்



கடந்த 17 ம் தேதி எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் அதிமுக பொது செயலாளர் சசிகலா என கல்வெட்டு திறக்கப்பட்டது. இது குறித்து அவர் மீது மாம்பலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Barakat Ali - Medan,இந்தோனேசியா
21-அக்-202120:40:00 IST Report Abuse
Barakat Ali எவ்வளவு மோசமாக ஆட்சி செய்தாலும் இந்த ஐந்து வருடங்களுக்குள் (2026 தேர்தலுக்கு முன்பு) அதிமுகவை பூண்டோடு ஒழித்தால்தான் மக்கள் மீண்டும் தேர்ந்தெடுக்க வாய்ப்பு இல்லாவிட்டால் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்துவிடும் அதற்காக டீம்காவின் கையில் கிடைத்த கருவிதான் சசி
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
24-அக்-202105:23:35 IST Report Abuse
meenakshisundaramமுன்னெல்லாம் நடராசன் (சசி புருஷன் ) இருந்தான் திமுகவுக்கு உதவியாக ,அதுனாலே இப்போ நன்றி கடனை திமுக செலுத்துகிறது...
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
21-அக்-202111:21:28 IST Report Abuse
sankar இப்படியே போனால் அதீயமுக அதோ கதி தான். வாயடக்கம் இல்லா ராயபுரம் ஆணழகன் இதை உணர்வாரா
Rate this:
Cancel
Surendran - singapore,சிங்கப்பூர்
21-அக்-202111:06:51 IST Report Abuse
Surendran உன்னையெல்லாம் நிரந்தரமா உள்ள வைத்து நொங்கெடுக்கணும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X