50 சதவீதம் வாய்ப்பு!

Added : அக் 20, 2021
Share
Advertisement
50 சதவீதம் வாய்ப்பு!உ.பி., சட்டசபை தேர்தலில், 40 சதவீதத்திற்கு பெண் வேட்பாளர்களை களமிறக்க காங்., முடிவு செய்துள்ளது. ம.பி.,யில் இடைத்தேர்தல் நடக்கும் நான்கு தொகுதிகளில் இரண்டில் பெண் வேட்பாளர்களை நாங்கள் களமிறக்கி உள்ளோம். இது, 50 சதவீதம் ஆகும்.சிவ்ராஜ் சிங் சவுகான்ம.பி., முதல்வர், பா.ஜ.,அமரீந்தர் ஆபத்தானவர்!பஞ்சாப் மாநில மக்களுக்கு துரோகம் இழைத்துள்ள அமரீந்தர் சிங், ஒரு
 50 சதவீதம் வாய்ப்பு!

50 சதவீதம் வாய்ப்பு!

உ.பி., சட்டசபை தேர்தலில், 40 சதவீதத்திற்கு பெண் வேட்பாளர்களை களமிறக்க காங்., முடிவு செய்துள்ளது. ம.பி.,யில் இடைத்தேர்தல் நடக்கும் நான்கு தொகுதிகளில் இரண்டில் பெண் வேட்பாளர்களை நாங்கள் களமிறக்கி உள்ளோம். இது, 50 சதவீதம் ஆகும்.

சிவ்ராஜ் சிங் சவுகான்

ம.பி., முதல்வர், பா.ஜ.,

அமரீந்தர் ஆபத்தானவர்!

பஞ்சாப் மாநில மக்களுக்கு துரோகம் இழைத்துள்ள அமரீந்தர் சிங், ஒரு சந்தர்ப்பவாதி. மாநில நலன் மீது சிறிதும் அக்கறை இல்லாதவர்களோடு கைக்கோர்த்துள்ள அமரீந்தர், பாகிஸ்தானைக் காட்டிலும், பஞ்சாபுக்கு மிகவும் ஆபத்தானவர்.

சுக்ஜிந்தர் சிங் ராந்தவா

பஞ்சாப் துணை முதல்வர், காங்.,

'2 + 3 மாடல்!'

மூன்று நாட்கள் அலுவலகத்திலும், இரண்டு நாட்கள் வீட்டிலும் பணிபுரிவதால், சக ஊழியர்கள் மற்றும் குடும்பத்தை சமநிலையில் வைக்க ஊழியர்களுக்கு உதவியாக இருக்கும். இந்த,'2 + 3 மாடல்' நிரந்தரமாக அமல்படுத்தலாம். இதில் அந்த மூன்று நாட்கள் மிகவும் முக்கியமாகும்.

சுந்தர் பிச்சை

சி. இ.ஓ., 'கூகுள்'

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X