பொது செய்தி

தமிழ்நாடு

நிரவ் மோடி 'அப்பீல்' மனு டிச.,14ல் விசாரணை

Updated : அக் 20, 2021 | Added : அக் 20, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
லண்டன் :நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்து, வைர வியாபாரி நிரவ் மோடி தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை, லண்டன் உயர் நீதிமன்றம், டிச., 14 ல் விசாரிக்கிறது. மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில், 13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து, ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு வைர வியாபாரி நிரவ் மோடி தப்பிச் சென்றார். அவர் அங்கு கைது
நிரவ் மோடி 'அப்பீல்' மனு டிச.,14ல் விசாரணை

லண்டன் :நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்து, வைர வியாபாரி நிரவ் மோடி தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை, லண்டன் உயர் நீதிமன்றம், டிச., 14 ல் விசாரிக்கிறது.

மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில், 13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து, ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு வைர வியாபாரி நிரவ் மோடி தப்பிச் சென்றார். அவர் அங்கு கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


latest tamil news



அவரை நாடு கடத்த அனுமதி கோரி, சி.பி.ஐ., தாக்கல் செய்த மனுவை விசாரித்த லண்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த அனுமதி வழங்கியது.

இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில், நிரவு மோடி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை, டிச.14ல் நடக்கிறது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-அக்-202109:49:15 IST Report Abuse
அப்புசாமி இதே நீரவ் மோடி தான் பிரதமரோட குழுவோடு டாவோஸ் மாநாட்டுக்குப் போனாரு. அப்போ வரைக்கும் ரொம்ப நல்லவரு. மோடி ஐயாவுக்கு தெரியாமலேயே திருட்டு விமானம் ஏறி கூடப் போயிட்டாரு.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
21-அக்-202109:02:22 IST Report Abuse
duruvasar இந்தியாவில் இருந்துகிட்டே , சிறைக்கு போகாமலேயே லொல்லு பேசிக்கிட்டு அலையறது எப்படி என்கிற சிதம்பர ரகசியம் இவருக்கு தெரியவில்லை. நீட் தேர்வு ரத்து செய்ய சிதம்பர ரகசியத்தையே 'டிகோடு' செய்ற டெக்னாலிஜி எல்லாம் இருக்கிற இந்த காலத்தில் இப்படி ஒரு மனுஷனா ? தமிழ்நாட்டுக்கு வாங்க. கத்துக்கிட்டு போங்க. அவசரப்பட்டு நெஞ்சுவலி மேட்டரை இப்ப எடுத்துடாதீங்க.
Rate this:
Cancel
Nagar - Dukhan ,கத்தார்
21-அக்-202108:01:56 IST Report Abuse
Nagar நீரவ் மோதி இந்தியாவுக்கு வந்தால் பப்பு மன்மோகன் சிதம்பரம் மூவரும் சிறை செல்ல வேண்டி வரும் ஏனனில் இந்த மூவரும் தான் கடனுக்கு மேல் கடன் கொடுக்க வங்கிகளை வற்புறுத்தினார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X