இன்னும் 6 மாதத்தில்.. சிதம்பரம் பாணியில் சிக்கும் தமிழக வி.ஐ.பி.,| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

இன்னும் 6 மாதத்தில்.. சிதம்பரம் பாணியில் சிக்கும் தமிழக வி.ஐ.பி.,

Updated : அக் 21, 2021 | Added : அக் 21, 2021 | கருத்துகள் (43)
Share
சென்னை: மொத்தம் 180 நாள், டில்லி திகார் ஜெயிலில், காங்., 'மாஜி' அமைச்சர் சிதம்பரம் இருந்தார், நினைவிருக்கிறதா? அவர் எப்படி சிக்கினாரோ, அதே பாணியில் வேறொருவர் தமிழகத்தில் தயார்படுத்தப்படுகிறார்.'சென்னையில் ரெய்டு, மிகப்பெரிய மாளிகை, வருமான வரித்துறை 800 பக்க ஆவணம் தயாரித்து மத்திய அரசிடம் கொடுத்திருக்கிறது' என்றெல்லாம் செய்தி வந்ததே... நினைவிருக்கிறதா? ஆம்... அவர் தான்!
P Chidambaram, Jail, VIP

சென்னை: மொத்தம் 180 நாள், டில்லி திகார் ஜெயிலில், காங்., 'மாஜி' அமைச்சர் சிதம்பரம் இருந்தார், நினைவிருக்கிறதா? அவர் எப்படி சிக்கினாரோ, அதே பாணியில் வேறொருவர் தமிழகத்தில் தயார்படுத்தப்படுகிறார்.

'சென்னையில் ரெய்டு, மிகப்பெரிய மாளிகை, வருமான வரித்துறை 800 பக்க ஆவணம் தயாரித்து மத்திய அரசிடம் கொடுத்திருக்கிறது' என்றெல்லாம் செய்தி வந்ததே... நினைவிருக்கிறதா? ஆம்... அவர் தான்! ஆவணங்கள் படிப்பு பணி முடிந்தது; ஆடிட்டர் மற்றும் வக்கீல்களிடம் விசாரணை நடக்க துவங்கி இருக்கிறது; அவர்கள் சொல்லும் தகவலின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட வி.ஐ.பி.,யிடம் கேள்விகள் கேட்கப்படும்.


latest tamil news


பதில், 'தானிக்கு தீனி சரி போயிந்தி' என்று இருந்தால், பிரச்னை இல்லை; சரியாக இல்லை என்றால், புழல்! சிதம்பரத்திடம், இதே பாணியில் தான் 'கிடுக்கி' போடப்பட்டதாம்! உ.பி., தேர்தல் முடிந்ததும், 800 பக்க ஆவணம், பக்கம் பக்கமாக வெளியாகும் என்று தெரிகிறது!

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X