ஜம்மு - காஷ்மீர் பல ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது: மெகபூபா முப்தி விமர்சனம்

Updated : அக் 21, 2021 | Added : அக் 21, 2021 | கருத்துகள் (36)
Share
Advertisement
புதுடில்லி: ‛‛பா.ஜ., அரசின் தவறான கொள்கைகளால் ஜம்மு - காஷ்மீர் பல ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிட்டது,'' என்று அம்மாநில முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி விமர்சித்துள்ளார்.ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியது. இதற்கு அம்மாநில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த வருகின்றன. இந்நிலையில் கடந்த 19ம் தேதி, ஜம்மு -

புதுடில்லி: ‛‛பா.ஜ., அரசின் தவறான கொள்கைகளால் ஜம்மு - காஷ்மீர் பல ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிட்டது,'' என்று அம்மாநில முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி விமர்சித்துள்ளார்.


latest tamil news




ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியது. இதற்கு அம்மாநில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த வருகின்றன. இந்நிலையில் கடந்த 19ம் தேதி, ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர் ஒருவர், சிறுமியின் பையை சோதனையிடும் படம் இணையத்தில் வைரலானது.





latest tamil news



இந்தப் படத்தை இன்று (அக்., 21) தன் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள, ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, 'ஜம்மு - காஷ்மீரில் பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கூட சந்தேகிக்கும் நிலைதான் தற்போது நீடித்து வருகிறது. இதைத்தான் பா.ஜ., கொண்டு வந்துள்ளது. ஆளும் பா.ஜ., அரசால் ஜம்மு - காஷ்மீர் பல ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது' என, விமர்சித்து உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தேசியமும் தெய்வீகமும் யார் இந்த கிழவி நல்லா வடை சுடுது
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
22-அக்-202104:36:24 IST Report Abuse
மலரின் மகள் காஸ்மீரில் பழைய நிலை திரும்ப வேண்டும். புத்த மதத்தினரும் பண்டிட்களும் வாழ்ந்த பூமி அது. அந்த நிலை மீண்டு வரவேண்டும். இவரின் பெயரில் வருகின்ற ட்விட்டர்களுக்கு முக்கிய காரணம் என்னவென்றால் அதி பலரும் பரப்புவார்கள் குறிப்பாக வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய முஸ்லிம்கள் பாகிஸ்தான் பங்களாதேஷ் முஸ்லிம்கள். அவர்கள் அதைஅவர்களுக்கு தெரிந்த அனைத்து நபர்களுக்கும் பரப்புவார்கள் அதனுடன் இணைத்து எழுதப்பட்ட பல்வேறு கதைகளையும் முஸ்லிம்கள் இந்தியாவில் வாழவே வழியில்லாத நிலை இருக்கிறது என்று பொய்யான ஆதாரங்களை சேர்த்து எல்லாம் பரப்புவார்கள் அதில் அவர்கள் மிகவும் மகிழ்ச்சி கொள்வார்கள். அரைகுறை அறிவுடைய மற்றும் வாய்க்கேட்பினதான பொருளின் மெய்ப்பொருளை காண அறியஇயலாத அரைகுறை அறிவுள்ளவர்கள் அப்படியே நம்புவார்கள். மதம் கண்ணை மறைக்கும் என்பது அவர்களுக்கு நன்கு தெரிந்திருப்பதால் அதை செய்கிறார்கள். முன்பெல்லாம் இது போன்ற பல செய்திகளை வாட்சாப் மூலம் எங்களுக்கு அனுப்பி கொண்டிருந்தார்கள். சகிப்புத்தண்மையாக அதை பெரிது படுத்தாமல் விட்டு விட்டோம். பின்னர் சில நாட்களில் மெலிதாக எதிர்ப்பை பதிவு செய்தோம். அதற்கு பதிலாக அவர்கள் எங்களை நேரிடையாகவே சபிக்கமாவும் திட்டவும் செய்து பல வாட்ஸாப்ப் செய்த்க்லை தொடர்ந்து நூற்று கணக்கில் அனுப்பி எரிச்சல் மூட்டினார்கள். அனைவரையும் ப்லோக் செய்து விட்டோம். இப்போது அவர்ளுக்கு பதில் சொல்வதற்கு கருத்து பகுதி நல்ல தலமாக இருக்கிறது. இங்கு பதிவு செய்யவேண்டும் அதை அவர்களுக்கு ஸ்க்ரீன் ஷார்ட் எடுத்து அனுப்பவேண்டும். அவர்கள் எரிச்சலடைவார்கள். நமக்கும் ஆறுதல் தான். இது தான் இப்போது விடியல். சொல்லப்போனால் விடியல் ஆட்சி என்று கொள்ளலாம்.
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
22-அக்-202104:25:20 IST Report Abuse
NicoleThomson "ஹார்ட் ரேண்ச்சிங்" ஹையோ ஹையோ அதற்கான அர்த்தம் புரியுமாடி லேடி கருணாவே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X