பொது செய்தி

இந்தியா

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு

Updated : அக் 21, 2021 | Added : அக் 21, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தப்படுகிறது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.இந்த முடிவு மூலம் 47.14 லட்சம் மத்திய அரசு பணியாளர்களும், 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன்பெறுவார்கள். மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ.9,448.70 கோடி கூடுதலாக செலவாகும். கடந்த ஜூலை 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் என
அகவிலைப்படி, மத்திய அரசு, உயர்வு, ஒப்புதல்

புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தப்படுகிறது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

இந்த முடிவு மூலம் 47.14 லட்சம் மத்திய அரசு பணியாளர்களும், 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன்பெறுவார்கள். மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ.9,448.70 கோடி கூடுதலாக செலவாகும். கடந்த ஜூலை 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-அக்-202121:26:55 IST Report Abuse
முருகன் தனியார் துறையில் கடந்த 2 வருடமாக பலருக்கு மாத சம்பளமே வழங்கவில்லை, பலர் தங்களது வேலையை இழந்து உள்ளனர் என்பதே உண்மை.
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
21-அக்-202120:56:38 IST Report Abuse
Girija இதே விலைவாசி அரசு ஊழியர் அல்லாதவருக்கும் உள்ளது ரேஷன் கார்டு ஐ அடிப்படையாக கொண்டு ஏன் மத்திய மாநில அரசு நிவாரணம் வழங்கலாமே ?
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
21-அக்-202120:13:09 IST Report Abuse
M  Ramachandran உடனேயே தமிழக அரசு அவர்கள் ஊழியர்களுக்கு அகா விளைய படி உயர்வுடன் தீபாவளி ( அதில் விடியல் அரசு பண்டிகைக்கு எதிர் என்றாலும் ஒட்டு என்ற தேன் ஈர்க்கிறது) பண்டிகை கொண்டாட பணம் பொங்கலுக்கு போனஸு வழங்க ஆணை வெளியிடும்.
Rate this:
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
21-அக்-202121:51:16 IST Report Abuse
Dhurveshஇதேதாண்டா உனக்கு வோட்டு போட ஹிந்து தேவை , அனால் அர்ச்சகர் என்றால் நாங்கள் கூடாது அது மட்டும் எப்படி...
Rate this:
21-அக்-202121:54:17 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம்PM CARE அக்கௌன்ட் இல் இருந்து கொடுக்கச்சொல்லு / எல்லோருக்கும் சரி பண்ணிவிடலாம் , PM Care இல் அவ்வளவு கபம் பணம் இருக்கு , உலகத்திரிக்கே கடன் தரலாம் அவ்வளவு பணம் அந்த PM கேர் இல் இருக்கு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X