சீனாவில் மீண்டும் பரவுகிறது தொற்று: பள்ளிகள் மூடல் - விமான சேவை நிறுத்தம்

Updated : அக் 21, 2021 | Added : அக் 21, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
பிய்ஜிங்:: கொரோனாவின் பிறப்பிடமாக கருதப்படும் சீனாவில் பல்வேறு மாகாணங்களில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.2019-ம் ஆண்டு கடைசியில் சீனாவி வூகானில் பரவத் தொடங்கிய கொரோனா உலக நாடுகளில் பெரும் உயிரிழப்பையும் பொருளாதார பாதிப்பையும் ஏற்படுத்தியது. பாதிப்பு குறைந்த நிலையில் இந்தாண்டு துவக்கத்தில் மீண்டும் கொரோனா இரண்டாம் அலை இந்தியா
சீனாவில் மீண்டும் பரவுகிறது தொற்று: பள்ளிகள் மூடல் - விமான சேவை நிறுத்தம்

பிய்ஜிங்:: கொரோனாவின் பிறப்பிடமாக கருதப்படும் சீனாவில் பல்வேறு மாகாணங்களில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

2019-ம் ஆண்டு கடைசியில் சீனாவி வூகானில் பரவத் தொடங்கிய கொரோனா உலக நாடுகளில் பெரும் உயிரிழப்பையும் பொருளாதார பாதிப்பையும் ஏற்படுத்தியது. பாதிப்பு குறைந்த நிலையில் இந்தாண்டு துவக்கத்தில் மீண்டும் கொரோனா இரண்டாம் அலை இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வேகமாக பரவியதில் லட்சக்கணக்கானோர் பலியாயினர்.


latest tamil news




தற்போது சில நாடுகளில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று ஏற்படாத நிலையில் சீனாவில் வடக்கு, வடமேற்கு உள்ளிட்ட 5 மாகாணங்களில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் , தலைநகர் பீய்ஜிங் நகரில் பெருமளவு பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து உள்நாட்டு விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டதுடன், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதாகவும், தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mannandhai -  ( Posted via: Dinamalar Android App )
22-அக்-202119:00:10 IST Report Abuse
mannandhai ஆச்சரியம்
Rate this:
Cancel
sridhar - Dar Es Salaam ,தான்சானியா
22-அக்-202114:38:46 IST Report Abuse
sridhar என்னது மறுபடியும் முதல்லேந்தா முடியலயா இன்னும்
Rate this:
Cancel
Sidhaarth - SENGOTTAI ,இந்தியா
22-அக்-202113:53:23 IST Report Abuse
Sidhaarth நம்ம ஜி என்ன செய்ய போறாருன்னு தெரியலையே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X