அரசியல் செய்தி

தமிழ்நாடு

மத்திய அரசு பணியிலிருந்து திரும்பும் ஐஏஎஸ் பெண் அதிகாரிக்கு உள்துறை செயலர் பதவி?

Added : அக் 22, 2021 | கருத்துகள் (38)
Share
Advertisement
சென்னை: தமிழக ஐ.ஏ.எஸ்., பெண் அதிகாரி, நேர்மைக்கு பெயர் பெற்றவர். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் இறுதி சடங்கு பணிகள், இவரிடம் ஒப்படைக்கப்பட்டன. அவற்றை சிறப்பாக முடித்து, அனைவருடைய பாராட்டையும் பெற்றார்.கடந்த ஆண்டு, மத்திய அரசு பணிக்கு மாற்றலாகி, பிரதமர் அலுவலக இணை செயலராக நியமிக்கப்பட்டார். ஆனால், அங்கு சற்றே
IAS, TN govt, உள்துறை செயலர்

சென்னை: தமிழக ஐ.ஏ.எஸ்., பெண் அதிகாரி, நேர்மைக்கு பெயர் பெற்றவர். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் இறுதி சடங்கு பணிகள், இவரிடம் ஒப்படைக்கப்பட்டன. அவற்றை சிறப்பாக முடித்து, அனைவருடைய பாராட்டையும் பெற்றார்.


latest tamil news



கடந்த ஆண்டு, மத்திய அரசு பணிக்கு மாற்றலாகி, பிரதமர் அலுவலக இணை செயலராக நியமிக்கப்பட்டார். ஆனால், அங்கு சற்றே இடதுசாரி சிந்தனையுடன் நடந்து கொண்டார் என்பதாலும், மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க முடியவில்லை என்பதாலும், மீண்டும் தமிழகம் திரும்புகிறார். உள்துறை செயலராக அவர் பணியமர்த்தப்படலாம் எனத் தெரிகிறது.

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
22-அக்-202116:05:40 IST Report Abuse
DVRR ஒன்னு ஸ்டாலின் அரசு 4 மாதத்தில் கவிழும் இல்லை ஆகா ஓகோ என்று நடக்கும் இரண்டில் ஒன்று நிச்சயம் இவர் வருகையினால்
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
22-அக்-202116:00:59 IST Report Abuse
DVRR எப்போ ஒருவன் / ஒருத்திக்கு இடது சாரி சிந்தனை வருகின்றதோ அவர்களும் உருப்படமாட்டார்கள் அவர்கள் பணியும் அதே உருப்படாமல் தான் அச்சு அசலாக இந்த மடியல் அரசு சிந்தனை போலவே இருக்கும்.
Rate this:
Cancel
ram - mayiladuthurai,இந்தியா
22-அக்-202116:00:35 IST Report Abuse
ram சம்பாதிக்கலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X