பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலினை நன்றியால் நெகிழ வைத்த அதிகாரி!

Added : அக் 22, 2021 | கருத்துகள் (31)
Share
Advertisement
சென்னை: கடந்த, 14ல் நெஞ்சு வலி ஏற்பட்டு, அலுவலகத்தில் மேஜையின் மீது சரிந்த, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், 'ஆஞ்சியோ' சிகிச்சைக்குப் பின், நான்கே நாட்களில் பணிக்குத் திரும்பினார். தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தார். 'எதற்கு நன்றி?' என முதல்வர் கேட்க, 'சாதாரண போலீஸ் அதிகாரி நான். உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சையில் இருந்த நேரத்தில்,
Chennai Police Commissioner, Shankar Jiwal, MK Stalin

சென்னை: கடந்த, 14ல் நெஞ்சு வலி ஏற்பட்டு, அலுவலகத்தில் மேஜையின் மீது சரிந்த, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், 'ஆஞ்சியோ' சிகிச்சைக்குப் பின், நான்கே நாட்களில் பணிக்குத் திரும்பினார். தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தார்.



'எதற்கு நன்றி?' என முதல்வர் கேட்க, 'சாதாரண போலீஸ் அதிகாரி நான். உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சையில் இருந்த நேரத்தில், அன்போடு வந்து நலம் விசாரித்து சென்றீர்கள். உடல் நலம் தேறி வந்ததும், உங்களை சந்தித்து நன்றி சொல்ல வேண்டும் என மனசு சொல்லியபடியே இருந்தது. ஓடோடி வந்து விட்டேன்' என்று சொல்லி இருக்கிறார் ஜிவால்.


latest tamil news



'உங்கள் செயல், என்னை நெகிழ வைக்கிறது' என தன்னுடைய உணர்வுகளைச் சொல்லி அனுப்பி இருக்கிறார் முதல்வர்!

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
26-அக்-202117:27:10 IST Report Abuse
THINAKAREN KARAMANI இருவர் செயலும் போற்றத்தக்கது. THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
Rate this:
Cancel
ponssasi - chennai,இந்தியா
23-அக்-202115:54:17 IST Report Abuse
ponssasi வாகனத்தை வேகமாக செலுத்தி உங்களை மருத்துவமனையில் அனுமதித்த டிரைவர்கு நன்றி சொல்லுங்கள். இந்த சம்பவம் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நடந்திருந்தால் இந்த நாடெ உங்களை பாராட்டி இருக்கும். பரவாயில்லை உடனடியாக பணிக்கு திரும்பி, முதல்வரையும் சந்தித்து நன்றி சொன்னது பாராட்டுக்கள்
Rate this:
Cancel
dina - chennai,இந்தியா
22-அக்-202120:07:40 IST Report Abuse
dina முதல்வர் மனிதமுமானதுடன் அணுகியது நிகழவைக்கிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X