பொது செய்தி

இந்தியா

பிரதமர் மோடியை சந்திக்க எலான் மஸ்க் முயற்சி

Added : அக் 22, 2021 | கருத்துகள் (7+ 13)
Share
Advertisement
புதுடில்லி: உலக பெரும்பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தலைமையிலான, மின்சார வாகனங்களை தயாரிக்கும் 'டெஸ்லா' நிறுவனம், இந்தி யாவில் இறக்குமதி வரியை குறைக்குமாறு, பிரதமர் அலுவலகத்துக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது. அத்துடன் இது குறித்து எலான் மஸ்க், பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு வழங்குமாறும் அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
Elon Musk,Tesla,PM Modi,Narendra Modi,நரேந்திர மோடி,மோடி

புதுடில்லி: உலக பெரும்பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தலைமையிலான, மின்சார வாகனங்களை தயாரிக்கும் 'டெஸ்லா' நிறுவனம், இந்தி யாவில் இறக்குமதி வரியை குறைக்குமாறு, பிரதமர் அலுவலகத்துக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது. அத்துடன் இது குறித்து எலான் மஸ்க், பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு வழங்குமாறும் அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.


latest tamil news


டெஸ்லா நிறுவனம், இந்திய சந்தையில் நுழைவதற்கு முன்பாகவே, மின்சார கார்களுக்கான இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என கோரி வருகிறது. இந் நிறுவனம் முதல்கட்டமாக கார்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து, விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையே, இறக்குமதி வரியை குறைக்க கூடாது என, உள்நாட்டு தயாரிப்பாளர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இது உள்நாட்டு தயாரிப்புகளுக்கு பாதகமாக இருக்கும் எனக் கூறி எதிர்க்கப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (7+ 13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Veeraputhiran Balasubramoniam - Chennai,இந்தியா
22-அக்-202115:30:40 IST Report Abuse
Veeraputhiran Balasubramoniam தெஸ்லா அணுகுமுறை விதியாசமான தாக இருக்கும் . சிறு தொழில் ஊக்குவீகும் விதமாக் அமையும் . அவர்கள் முக்கிய பாகங்க்கள் மட்டுமே இந்தியாவிற்க்கு இறக்குமதி சிது மற்ற பாகங்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் சிறு தொழில் முனைவோர் தயாரித்து பாகங்க்கள் ஒண்றிணைப்பு இந்தியாவில் நிகளும் அத்னால் இந்தியாவில் வேலிய வாய்ப்பு பெருகும் என பல திட்டங்க்களுடன் டெஸ்லா இயங்க உள்ளது. அதனால் அப்படி ஒரு அணூகுமுறை யுடன் எலான் மஸ்க் அணுகினால் மோடி அவர்கள் வறவேற்கலாம் தவறில்லை. மக்களுக்கு வேலைவாய்ப்பினையும் உருவாக்கி வரி கூறைப்பு முக்கிய பாகங்களுக்கு மட்டும் என்றால் மக்களுக்கு குறைந்த விலையில் அதுவும் மின்சார வாகனங்கள் சுற்றுசூழல் பாதுகாப்பு என பல நன்மையான் திட்டமாக் இருக்கலாம்...
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
22-அக்-202115:27:22 IST Report Abuse
sankaseshan விசு ஏ தன்னை நாளுக்கு அரைத்த மாவையே அரைக்க போகிறாய் இப்போ உள்ள PM ஐ விட திறமையானவர் வரப்போவதில்லை. உன்மனசில் யாரை நினைத்திருக்கிறாய்
Rate this:
Cancel
venkatan - Puducherry,இந்தியா
22-அக்-202113:28:30 IST Report Abuse
venkatan Desi or videshi the pricing plays pivotal role in patronship and competition.Its of prime important now that the profiteering rather than ecology.Then a strong network of servicing and sustainable fuel input are warranted.so its need of the hour to induce competition in the above lines.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X