ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்

Updated : அக் 22, 2021 | Added : அக் 22, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கொழும்பு: இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர், ஒரே பிரசவத்தில் 3 ஆண், 3 பெண் என ஆறு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள தனியார் மருத்துவமனையில் 31 வயதான பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அறுவை சிகிச்சை மூலமாக பிரசவம் நடைபெற்றது. அதில், இரண்டு நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து 3 பெண் குழந்தைகள் மற்றும் 3 ஆண் குழந்தைகள் என 6
Sri Lanka, Mother, Single Delivery, Birth, 6 Children, 3 Males, 3 Females, இலங்கை, பெண், பிரசவம், 6 குழந்தைகள்

கொழும்பு: இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர், ஒரே பிரசவத்தில் 3 ஆண், 3 பெண் என ஆறு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள தனியார் மருத்துவமனையில் 31 வயதான பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அறுவை சிகிச்சை மூலமாக பிரசவம் நடைபெற்றது. அதில், இரண்டு நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து 3 பெண் குழந்தைகள் மற்றும் 3 ஆண் குழந்தைகள் என 6 குழந்தைகள் பிறந்தன.


latest tamil news


குழந்தைகளின் எடைகளில் அதிகபட்சமாக 1.6 கிலோகிராம் எடைக்கொண்ட குழந்தையும், குறைந்தபட்சமாக 870 கிராம் எடைக்கொண்ட குழந்தையும் உள்ளது. தற்போது தாயும், ஆறு குழந்தைகளும் ஆரோக்கியத்துடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கையில் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பிறப்பது இதுவே முதன்முறையாகும்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெகுளி - Maatuthaavani,இந்தியா
22-அக்-202117:30:09 IST Report Abuse
வெகுளி பெற்றோருக்கு வாழ்த்துக்கள்.... தக்க சிகிச்சை மூலம் தாயையும் சேய்களையும் நலமாக பிரித்தெடுத்த மருத்துவர் குழுவிற்கு பாராட்டுக்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X