அமித் ஷா இன்று காஷ்மீர் பயணம் ஸ்ரீநகரில் பாதுகாப்பு

Updated : அக் 23, 2021 | Added : அக் 22, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி : ஜம்மு - காஷ்மீருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று செல்ல உள்ளதால், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.ஜம்மு - காஷ்மீரில் சமீப நாட்களாக பொதுமக்களை குறிவைத்து நடத்தப்படும் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மூன்று நாள் அரசுமுறைப்
நாளை ,(அக்.23), அமித்ஷா காஷ்மீர்

புதுடில்லி : ஜம்மு - காஷ்மீருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று செல்ல உள்ளதால், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.ஜம்மு - காஷ்மீரில் சமீப நாட்களாக பொதுமக்களை குறிவைத்து நடத்தப்படும் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக, ஜம்மு - காஷ்மீருக்கு இன்று செல்ல உள்ளார். ஸ்ரீநகருக்கு தனி விமானத்தில் சென்றிறங்கும் அமித் ஷா, குப்கர் சாலையில் உள்ள ராஜ்பவனில் தங்க உள்ளார்.


latest tamil news



இதனால் ராஜ்பவனில் இருந்து, 20 கி.மீ., சுற்றளவில் பலத்த பாதுகாப்பு போடப்பட உள்ளது.ஸ்ரீநகரில், 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய வகை விமானங்கள் மற்றும் ரோந்து படகுகள் உதவியுடன் ஆள் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணிகளை பாதுகாப்புப் படையினர் மேற்கொள்ள உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-அக்-202108:02:05 IST Report Abuse
அப்புசாமி முன்னாடி எல்லாம் ஜனாதிபதி வந்தாத்தான் பாதுகாப்புன்னு மக்களை முடக்கி உயிரை எடுப்பாங்க. இப்போ எல்லோருக்கும் செம பாதுகாப்பு. இதுக்கு பதிலா, காஸ்ஹ்மீர் அதிகாரிங்களை டில்லிக்கி வரவழைச்சு பேசலாம். ஆனா, தனி விமானம்னு கெத்து காட்ட முடியாதுல்ல?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X