அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேர் வீதி உலா மீண்டும் நடத்த அனுமதி: அமைச்சர் சேகர்பாபு

Updated : அக் 22, 2021 | Added : அக் 22, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை: தமிழத்தில் தேர்வீதி உலா மீண்டும் நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார் இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: கோவில்களில் தேர் வீதி உலா நடத்துவதற்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. கொரோனோ தொற்று குறைந்த உடன் திருவிழாக்கள் நடத்த அனுமதி வழங்கப்படும். அரசியல் களத்தில் தாங்களும் இருக்க வேண்டும் என்பதற்காக பேசி

சென்னை: தமிழத்தில் தேர்வீதி உலா மீண்டும் நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார்



latest tamil news



இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: கோவில்களில் தேர் வீதி உலா நடத்துவதற்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. கொரோனோ தொற்று குறைந்த உடன் திருவிழாக்கள் நடத்த அனுமதி வழங்கப்படும். அரசியல் களத்தில் தாங்களும் இருக்க வேண்டும் என்பதற்காக பேசி வருகிறார் பா.ஜ., தலைவர் அண்ணாமலை .


latest tamil news



கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க., ஆட்சியில் நிகழ்ந்த தவறுகளை சுட்டிக்காட்டினால் நன்றாக இருக்கும் இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-அக்-202108:24:09 IST Report Abuse
மதுமிதா மற்ற ஓட்டளித்த சிறுபான்மை யாளர்களின் தேர் பவனி பண்டிகை ஏதாவதூ வரப் போகிறதா. இந்துக் கோயிலின் ஏராளம் அதனால் தான் இந்த தாராளம். just 5 வருடம். என்ஜாய் திகஆட்சியே.
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
22-அக்-202123:37:49 IST Report Abuse
Mohan அனுமதி கொடுக்கலன்னா அசிங்கப்பட்டு போவோம்ல.
Rate this:
Cancel
s t rajan - chennai,இந்தியா
22-அக்-202122:19:18 IST Report Abuse
s t rajan நீங்களே சமீப காலம் வரை அதிமுகவில் இருந்தவர் தானே ? மல்லாக்க படுத்துகிட்டு எச்சில் (உங்கள் மேலையே) துப்பிக்காதீங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X