பொது செய்தி

தமிழ்நாடு

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் கொலை: ஐ.நா., விசாரணைக்கு வலியுறுத்தல்

Updated : அக் 22, 2021 | Added : அக் 22, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
கோவை:''வங்கதேசத்தில் சிறுபான்மை ஹிந்துக்களின் உடமைக்கும், உரிமைக்கும் உத்தரவாதம் அளிக்கும் வகையில் ஐ.நா., விசாரிக்க வேண்டும்,'' என்று இ.ம.க., (தமிழகம்) தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார்.கோவையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:வங்கதேசத்தில் சிறுபான்மை ஹிந்துக்கள் நவராத்திரி முதல் தாக்கப்பட்டு வருகின்றனர். இருவர் பலியானதாகவும் பலர் தாக்கப்பட்டதாகவும்

கோவை:''வங்கதேசத்தில் சிறுபான்மை ஹிந்துக்களின் உடமைக்கும், உரிமைக்கும் உத்தரவாதம் அளிக்கும் வகையில் ஐ.நா., விசாரிக்க வேண்டும்,'' என்று இ.ம.க., (தமிழகம்) தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார்.



latest tamil news



கோவையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:வங்கதேசத்தில் சிறுபான்மை ஹிந்துக்கள் நவராத்திரி முதல் தாக்கப்பட்டு வருகின்றனர். இருவர் பலியானதாகவும் பலர் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஹிந்துக்கள் பலியானதற்கும் தாக்கப்பட்டதற்கும் கண்டனம் கூட தெரிவிக்காமல், தேசிய மற்றும் தமிழக அரசியல் கட்சியினர் மவுனமாக உள்ளனர்.வங்கதேசம் உருவாக காரணமானவர் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா. ஆனால், தற்போது சிறுபான்மை ஓட்டு வங்கிக்காக, காங்., வாய் திறக்க பயப்படுகிறது.


latest tamil news



காஷ்மீரில் வெளிமாநில ஹிந்துக்களின் அடையாள அட்டையை வாங்கி பார்த்து சுட்டுக்கொல்லும் நிலை நீடிக்கிறது.உ.பி.,யில் விபத்து ஏற்பட்டால் உடனே அங்கு சென்று அரசியல் நாடகம் நடத்தும் காங்., தலைவர்கள் பிரியங்கா, ராகுல், காஷ்மீரில் கொல்லப்பட்ட பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு ஆறுதல் கூறவில்லை. ஐ.நா., மற்றும் மனித உரிமை அமைப்புகள் தலையிட்டு, ஹிந்துக்களின் உடமைக்கும், உரிமைக்கும் உத்தரவாதம் அளிக்கும் வகையில் வங்கதேச அரசை அழைத்து விசாரிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
radha - tuticorin,இந்தியா
23-அக்-202110:59:43 IST Report Abuse
radha ஏனுங்க சர்பத்து அண்ணா. 2002 ல கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்கும் ஐ.நா., விசாரணைக்கு வலியுறுத்துவீங்களா.
Rate this:
raja - Cotonou,பெனின்
23-அக்-202115:44:39 IST Report Abuse
rajaஅதிருக்கட்டும் ராதா அக்கா... மோதல்ல இலங்கையில உங்க கிருத்துவ வழிபாட்டு தளத்துல மூர்க்கணுவோ குண்டு வெடித்து விளையாடினானுவோலை.. அதே பத்தி பேசுங்களேன்.......
Rate this:
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
23-அக்-202110:38:35 IST Report Abuse
முக்கண் மைந்தன் குசராத்து, உ பி, உன்னாவு, ஹாத்ரஸ், etc., etc., இப்டீன்னு இங்கெனெல்லாமும் ................
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
23-அக்-202110:04:05 IST Report Abuse
M  Ramachandran இஙகு தமிழகத்தில் ஒருத்தனும் உங்களுக்கு குரல் கொடுக்க மாட்டான். கேடுகெட்ட ஒரு அகில இந்திய ( தேய்ந்து கொண்டிருக்கும்) கட்சியும் ஏதாவது இஙகு கொலை நடந்து பிணம் விழாதா அஙகு சென்று அரசியல் செய்யாலாம் என்று தமிழகத் அரசியல் போல் ஆகிகிவிட்டது. நம் நாட்டின் முக்கிய பிரஜை களுக்கு பாதுகாப்பில்லை. அயல் நாட்டில் எப்படி இந்துக்களுக்கு பாது காப்பு கிடைக்கும் உலகத்திலுள்ள எல்ல மதத்தினரும் ஹிந்துக்கள் உயென்றால் அளிக்க எண்ணி கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் மனிதாபிமானம் செத்து விட்டாது எதிர்த்து எந்த கட்சிகாரணம் குரல் கொடுக்க வில்லையை. கூட நட்பு கேஆடை விளையும் என்ற கூற்று சொன்ன கட்சியும் எல்ல தையும் அடைத்து கொண்டு நமக்கிளாய் என்று எங்கோ திரும்பி பார்த்து கொண்டிருக்கிறது. மட்டமான அரசியல் நடக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X