பொது செய்தி

இந்தியா

'ஹஜ்' யாத்திரை அறிவிப்பு நவம்பரில் வெளியாகிறது

Updated : அக் 22, 2021 | Added : அக் 22, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி : “இந்திய மற்றும் சவுதி அரேபிய அரசுகளின் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைப்படி 2022ம் ஆண்டுக்கான ஹஜ் யாத்திரை பயணியர் தேர்வு செய்யப்படுவர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும்,” என, மத்திய சிறுபான்மையினர் விவகாரத் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறினார். அடுத்த ஆண்டுக்கான ஹஜ் யாத்திரை பயணியர் தேர்வு குறித்த ஆலோசனைக் கூட்டம், மத்திய
 'ஹஜ்' யாத்திரை,  நவம்பர்,

புதுடில்லி : “இந்திய மற்றும் சவுதி அரேபிய அரசுகளின் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைப்படி 2022ம் ஆண்டுக்கான ஹஜ் யாத்திரை பயணியர் தேர்வு செய்யப்படுவர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும்,” என, மத்திய சிறுபான்மையினர் விவகாரத் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறினார்.

அடுத்த ஆண்டுக்கான ஹஜ் யாத்திரை பயணியர் தேர்வு குறித்த ஆலோசனைக் கூட்டம், மத்திய சிறுபான்மையினர் விவகாரத் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தலைமையில் டில்லியில் நடந்தது.

கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் நக்வி கூறியதாவது:


latest tamil news




ஹஜ் யாத்திரைக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நவ., முதல் வாரத்தில் வெளியாகும். அன்றே ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இந்திய மற்றும் சவுதி அரேபிய அரசுகளின் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைப்படி ஹஜ் பயணியர் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பதாரர்கள் இரண்டு தடுப்பூசிகள் கண்டிப்பாக செலுத்தி இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Soumya - Trichy,இந்தியா
23-அக்-202113:26:00 IST Report Abuse
Soumya அப்போ இந்த மூர்க்க மார்க்கம் நம்பிள் நாட்டு மார்க்கம் இல்லியா ஹீஹீஹீ
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
23-அக்-202112:53:06 IST Report Abuse
NicoleThomson பத்திரமா போயிட்டு வாங்க இந்திய சொந்தங்களே
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
23-அக்-202106:52:39 IST Report Abuse
 Muruga Vel ஹஜ்யாத்திரைக்கும் அரசாங்கத்துக்கும் என்ன சம்மந்தம் ...இஸ்லாமிய நல வாரியங்கள் இருக்கும்போது அரசாங்கம் தலையிட வேண்டிய அவசியம் என்ன ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X