மலையேற்ற வீரர்கள் 8 பேர் உட்பட 11 பேர் உடல்கள் மீட்பு

Updated : அக் 23, 2021 | Added : அக் 23, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
உத்தரகாசி:உத்தரகண்டின் உத்தரகாசியில் உள்ள ஹர்சில்லில் இருந்து ஹிமாச்சல பிரதேசத்தின் சிட்குல் வரை மலை ஏற்றம் செய்வதற்காக, எட்டு பேர் அடங்கிய மலை ஏற்ற வீரர்கள், மூன்று சமையல்காரர்களுடன் சமீபத்தில் புறப்பட்டனர்.இவர்கள் 11 பேரும் கடந்த 18-ம் தேதி திடீரென காணாமல் போயினர். அவர்களை தேடும் பணியில் மாநில பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர். விமானம் வாயிலாக தேடுதல்
மலையேற்ற வீரர்கள்  8 பேர் உட்பட 11 பேர் உடல்கள் மீட்பு

உத்தரகாசி:உத்தரகண்டின் உத்தரகாசியில் உள்ள ஹர்சில்லில் இருந்து ஹிமாச்சல பிரதேசத்தின் சிட்குல் வரை மலை ஏற்றம் செய்வதற்காக, எட்டு பேர் அடங்கிய மலை ஏற்ற வீரர்கள், மூன்று சமையல்காரர்களுடன் சமீபத்தில் புறப்பட்டனர்.
இவர்கள் 11 பேரும் கடந்த 18-ம் தேதி திடீரென காணாமல் போயினர். அவர்களை தேடும் பணியில் மாநில பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர்.


latest tamil news



விமானம் வாயிலாக தேடுதல் வேட்டை நடந்தது. அப்போது 4,500 அடி உயரத்தில் இருவர் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. மற்றவர்களை தேடும் பணியின் போது மேலும் சில உடல்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து மலையேற்ற வீர்ர்கள் 8 பேரும் , உடன் சென்ற மூவர் என 11 பேரும் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. 11 பேர் உடல்களும் மீட்கப்பட்டன.



Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkatakrishnan - Mumbai,இந்தியா
23-அக்-202103:22:36 IST Report Abuse
Venkatakrishnan காணததைக் கண்டவர்கள் போல் அபாயத்தையும் மீறி மலையேற்றம் செய்யும் இந்திய இளைஞர்கள் தங்கள் நாட்டில் இதெற்கெல்லாம் தொழில்நுட்ப வசதியும், பாதுகாப்பு கட்டமைப்பும் இல்லை என்பதைப் எப்போதுதான் புரிந்து கொள்வார்களோ...?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X