பொது செய்தி

தமிழ்நாடு

அக்.,23 : டீசல் விலை 100 ரூபாயை தாண்டியது; பெட்ரோல் விலையும் உயர்வு

Updated : அக் 23, 2021 | Added : அக் 23, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
சென்னை: சென்னையில் இன்று (அக்.,23), பெட்ரோல் லிட்டருக்கு 104.22 ரூபாய், டீசல் லிட்டருக்கு 100.25 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பை அடுத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு

சென்னை: சென்னையில் இன்று (அக்.,23), பெட்ரோல் லிட்டருக்கு 104.22 ரூபாய், டீசல் லிட்டருக்கு 100.25 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



latest tamil news


இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பை அடுத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு அமலுக்கு வந்தது.


latest tamil news


சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் ரூ.103.92 ஆகவும், டீசல் லிட்டர் ரூ.99.92 ஆகவும் விற்பனையானது. இந்நிலையில் இன்று பெட்ரோல் விலை, லிட்டருக்கு 30 பைசா அதிகரித்து, ரூ.104.22 ஆகவும், டீசல் விலை, லிட்டருக்கு 33 பைசா அதிகரித்து, ரூ.100.25 ஆகவும் விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-அக்-202116:36:00 IST Report Abuse
ஆரூர் ரங் கீழ்டியில் தோண்டிய செலவில் வேறு இடத்தில் கொண்டிருந்தால் மீத்தேன்... ஆவது கிடைத்திருக்கும் 😛🤑எரிபொருள் பஞ்சமே இருந்திருக்காது
Rate this:
Amal Anandan - chennai,இந்தியா
24-அக்-202106:15:39 IST Report Abuse
Amal Anandanமீத்தேன் எடுத்த நிலம் அதற்குப்பின் எதற்கும் பயன்படாதுனு சிலருக்கு புரியாது....
Rate this:
Cancel
ramesh - chennai,இந்தியா
23-அக்-202115:41:54 IST Report Abuse
ramesh பிரெஞ்சு புரட்சிக்கு முன்பும் இதுபோல் மக்களின் மீது கடுமையான வரிவிதித்து அரச குடும்பத்தினரும் பிரபுக்களும் செல்வந்தர்களும் அந்த வரி பணத்தில் உல்லாச மாக வாழ்ந்தார்கள் .மக்கள் இதற்கு எதிராக வெகுண்டு எழுந்ததினாலேயே பிரெஞ்சு புரட்சி உருவானது .அதே போன்ற நிலை தான் தற்போது இந்தியாவில் நடை பெறுவதாக தெரிகிறது .ஆனால் இங்கே மதத்தின் பெயரால் மூளை சலவை செய்யப்பட்டு பிரித்தாழபடுகிறது .
Rate this:
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
23-அக்-202112:53:26 IST Report Abuse
ஜெயந்தன் " பேயாட்சி ...விரைவில் ஒழிந்து போகட்டும்."......மக்களின் சாபம் பலிக்காமல் போகாது ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X