அல்குவைதா தலைவர் கொலை

Updated : அக் 23, 2021 | Added : அக் 23, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
வாஷிங்டன்: சிரியாவில் நடந்த வான்வழி தாக்குதலில் அல்குவைதா முக்கிய தலைவர் அப்துல் ஹமீது கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.சிரியாவில் பாதுகாப்பு பணியில் இருந்த அமெரிக்க படை வீரர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளாகினர். இதற்கு பழி தீர்க்கும் வகையில் வட மேற்கு சிரியாவில் அமெரிக்க படையினர் விமானம் மற்றும் டூரோன் மூலம்

வாஷிங்டன்: சிரியாவில் நடந்த வான்வழி தாக்குதலில் அல்குவைதா முக்கிய தலைவர் அப்துல் ஹமீது கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.



latest tamil news



சிரியாவில் பாதுகாப்பு பணியில் இருந்த அமெரிக்க படை வீரர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளாகினர். இதற்கு பழி தீர்க்கும் வகையில் வட மேற்கு சிரியாவில் அமெரிக்க படையினர் விமானம் மற்றும் டூரோன் மூலம் பயங்கரவாதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இதில் அப்துல் ஹமீது அல் மதார் என்பவர் பலியானார். இதனை ராணுவ தகவல் தொடர்பாளர் மேஜர் ஜான்ரிக்ஸ்பி கூறியுள்ளார்.


latest tamil news



கடந்த செப்டம்பரில் சிரியாவின் அல் குவைதா கமாண்டர் சலீம் அபுஅகம்மது கொல்லப்பட்டார். தற்போது மேலும் ஒருவர் மரணத்தால் பயங்கரவாத அமைப்புக்கு இழப்பாக கருதப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Soumya - Trichy,இந்தியா
23-அக்-202120:31:09 IST Report Abuse
Soumya நம்பிள் டலீவன் விடியலூ அமெரிக்கா ஒழிகன்னு சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவருவானேப்பா
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
23-அக்-202119:49:34 IST Report Abuse
Ramesh Sargam அருமை. இப்படி தினம் ஒருவரை போட்டு தள்ளினாள், நமக்கு தினம் தினம் தீபாவளிதான்.
Rate this:
Cancel
23-அக்-202116:57:16 IST Report Abuse
ராஜா இங்கிருக்கும் சில மூர்க்கர்களுக்கு கண்ணில் வேர்த்திருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X