அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசு விடுதி சமையலருக்கு அமைச்சர் வீட்டில் வேலை: பா.ஜ., அண்ணாமலை புகார்

Updated : அக் 23, 2021 | Added : அக் 23, 2021 | கருத்துகள் (80)
Share
Advertisement
திருப்பூர்: அமைச்சர் கயல்விழியின் வீட்டில் தங்கி, சமையல் பணியை பார்க்க, அரசு மாணவர் விடுதி சமையலர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளதாக பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, தன், 'டுவிட்டர்' பக்கத்தில், 'ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, துறை சார்பில் இயங்கும் அரசு விடுதி சமையலர்களை, தன் வீட்டில் தங்கி, காலை 7:00 முதல் இரவு 10:00
bjp, annamalai, dmk, minister, kayalvizhi, பாஜ, திமுக, அமைச்சர், அண்ணாமலை, கயல்விழி

திருப்பூர்: அமைச்சர் கயல்விழியின் வீட்டில் தங்கி, சமையல் பணியை பார்க்க, அரசு மாணவர் விடுதி சமையலர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளதாக பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, தன், 'டுவிட்டர்' பக்கத்தில், 'ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, துறை சார்பில் இயங்கும் அரசு விடுதி சமையலர்களை, தன் வீட்டில் தங்கி, காலை 7:00 முதல் இரவு 10:00 மணி வரை சமையல் பணி செய்ய உத்தரவிட்டுள்ளார்


latest tamil news



'இது தான் தி.மு.க.,வின் சமூக நீதியா? வெட்கக்கேடு' என்று குறிப்பிட்டு உள்ளார். அத்துடன், ஏழு பணியாளர்கள், தலா இருவர் வீதம் 6 முதல் 31ம் தேதி வரை, வீட்டு சமையல் பணியை செய்யும் பட்டியலையும் அவர் வெளியிட்டுள்ளார்.






latest tamil news


அமைச்சர் கயல்விழியிடம் கேட்டபோது, ''எங்கள் வீட்டில், தலா 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில், இரண்டு சமையலர்கள் ஏற்கனவே பணியில் இருக்கின்றனர். ''ஓய்வு நேரத்தில், நானும் சமையல் செய்வேன். ஆதிதிராவிடர் நலத்துறை விடுதி பணியாளரை, எங்கள் வீட்டில் சமையல் செய்ய அழைக்க வேண்டிய அவசியம் இல்லை; இது, பொய்யான குற்றச்சாட்டு,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (80)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ravi - coimbatore,இந்தியா
25-அக்-202107:22:19 IST Report Abuse
ravi இப்படி பொய்யான செய்திகளை பரப்பி தமிழ்நாடு மக்களை திசைதிருப்ப முடியாது.. இனிமேல் பிஜேபி தமிழ்நாட்டில் மலர வாய்ப்பே இல்லை என்பதை தெரிந்து கொள்ளவேண்டும்.. இதுதான் இந்தியா மக்கள் கொடுத்த கடைசி வாய்ப்பு கூட உங்களுக்கு என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
26-அக்-202106:58:07 IST Report Abuse
 Muruga Velஇவர் சொல்லிட்டாரு ..அப்படியே நடந்துரும் .....
Rate this:
Cancel
24-அக்-202105:45:38 IST Report Abuse
முருகன் உங்கள் கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் இதை விட பெரிய அளவில் இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. நீங்கள் மக்களை பாதிக்க கூடிய விஷயங்களை பாற்றி பேசினால் உங்கள் கட்சி வளரும்
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
23-அக்-202123:20:47 IST Report Abuse
சீனி மக்கள் காசை கொள்ளையடிக்கிறது இல்லாம, ஊழியர்களை சட்டவிரோதமா வேலை வாங்குற இந்த மாதிரி கேவலமான பொழப்பு பொழைக்கறதுக்கு, அம்மா உணவகத்தில் இருந்து இலவசமா உணவு வரவைத்து சாப்பிட்டுக்கொள்ளலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X