பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பஸ்சில் ஏறி முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

Updated : அக் 23, 2021 | Added : அக் 23, 2021 | கருத்துகள் (49)
Share
Advertisement
சென்னை: சென்னையில் அரசு பஸ்சில் ஏறிய முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்து, மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.சென்னை துரைபாக்கம் கண்ணகி நகரில் உள்ள தடுப்பூசி முகாமில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். தொடர்ந்து எழில் நகர் பகுதியில் நடக்கும் தடுப்பூசி முகாமை ஆய்வு செய்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அங்கிருந்த பொது மக்களிடம் தடுப்பூ செலுத்திக் கொள்வதில் ஏற்டும்
stalin, mkstalin, bus, chennai, முதல்வர், ஸ்டாலின், முதல்வர் ஸ்டாலின், சென்னை, அரசு பஸ்

சென்னை: சென்னையில் அரசு பஸ்சில் ஏறிய முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்து, மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

சென்னை துரைபாக்கம் கண்ணகி நகரில் உள்ள தடுப்பூசி முகாமில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். தொடர்ந்து எழில் நகர் பகுதியில் நடக்கும் தடுப்பூசி முகாமை ஆய்வு செய்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அங்கிருந்த பொது மக்களிடம் தடுப்பூ செலுத்திக் கொள்வதில் ஏற்டும் குறைகள் குறித்து கேட்டார்.


பஸ்சில் ஏறி ஸ்டாலின் ஆய்வு பயணிகளிடம் பேசினார்

latest tamil news





பின்னர், சென்னை தி.நகரில் இருந்து கண்ணகி நகர் வந்த பஸ்சில் ஏறி, ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது, சரியான நேரத்திற்கு பஸ்கள் வருகிறதா?, போதுமான வசதி உள்ளதா?, கூடுதல் வசதிகள் ஏதும் தேவைப்படுகிறதா? என்பதையும், பெண்கள் இலவச பஸ் சேவை , இலவச டிக்கெட் முறையாக வழங்கப்படுகிறதா? என்பது குறித்தும் ஸ்டாலின் கேட்டறிந்தார். முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என மக்களுக்கு முதல்வர் அறிவுறுத்தினார்.

Advertisement




வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
23-அக்-202119:29:26 IST Report Abuse
Vena Suna இலவச பயணத்தை கொடுத்து வசதி எப்படி இருக்கின்றது என கேட்க நேரம் செலவிடும் அழகே அழகு .கொடுமை
Rate this:
Cancel
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
23-அக்-202118:04:51 IST Report Abuse
Anantharaman Srinivasan எல்லா பஸ்களையும் தினமும் பெருக்கி சுத்தமாக ஓட்டணும்.
Rate this:
Cancel
BALU - HOSUR,இந்தியா
23-அக்-202116:02:29 IST Report Abuse
BALU தலைவரு என்னமா நடிக்கிறாருபா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X