இல்லம் தேடி கல்வி திட்டம்; தன்னார்வலருக்கு அழைப்பு| Dinamalar

இல்லம் தேடி கல்வி திட்டம்; தன்னார்வலருக்கு அழைப்பு

Added : அக் 23, 2021
ஈரோடு: கொரோனா விதிமுறைகளால் பள்ளிக்கு செல்லாத, ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு, தினமும் மாலை, 5:00 மணி முதல் இரவு, 7:00 மணி வரை, தன்னார்வலர் மூலம் கற்றல் செயல்பாடு கற்பிக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் தன்னார்வலராக செயல்பட விரும்புவோர், illamthedikalvi.tnschools.gov.in என்ற இணைய தளத்தில் பதிவு

ஈரோடு: கொரோனா விதிமுறைகளால் பள்ளிக்கு செல்லாத, ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு, தினமும் மாலை, 5:00 மணி முதல் இரவு, 7:00 மணி வரை, தன்னார்வலர் மூலம் கற்றல் செயல்பாடு கற்பிக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் தன்னார்வலராக செயல்பட விரும்புவோர், illamthedikalvi.tnschools.gov.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்யலாம்.




Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X