காக்கும் கரங்கள் சார்பில் விழிப்புணர்வு கூட்டம்| Dinamalar

காக்கும் கரங்கள் சார்பில் விழிப்புணர்வு கூட்டம்

Added : அக் 23, 2021 | |
கோபி: கோபி அருகே ஆயிபாளையத்தில், காக்கும் கரங்கள் சார்பில், விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது. குழந்தை திருமணம், பள்ளி படிப்பை பாதியில் நிறுத்துவதால் ஏற்படும் பாதிப்பு, பெண்களை பாதுகாக்கும் சட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது. பெண் குழந்தை சம்பந்தமான புகார்களை, 96552-20100, அவசர உதவி எண், 1098ல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது. கோபி டி.எஸ்.பி., ஆறுமுகம், கடத்தூர் போலீசார்,

கோபி: கோபி அருகே ஆயிபாளையத்தில், காக்கும் கரங்கள் சார்பில், விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது. குழந்தை திருமணம், பள்ளி படிப்பை பாதியில் நிறுத்துவதால் ஏற்படும் பாதிப்பு, பெண்களை பாதுகாக்கும் சட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது. பெண் குழந்தை சம்பந்தமான புகார்களை, 96552-20100, அவசர உதவி எண், 1098ல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது. கோபி டி.எஸ்.பி., ஆறுமுகம், கடத்தூர் போலீசார், காக்கும் கரங்கள் குழுவினர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X