அரசுப்பள்ளியில் மரக்கன்று நடவு

Added : அக் 23, 2021 | |
Advertisement
ஈரோடு: ஈரோடு ப.செ.பூங்கா அருகே, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், அடர்வனம் அமைக்க துவக்க நிகழ்ச்சியாக, மரம் நடும் விழா நடந்தது. கிழக்கு எம்.எல்.ஏ., திருமகன் ஈவெரா, மரக்கன்று நட்டு துவக்கி வைத்தார். மாணவியர் சைக்கிள் நிறுத்துமிடம், அங்கன்வாடி மையம் மேம்படுத்துதல் போன்ற கோரிக்கைகளை ஆசிரியர்கள் தெரிவித்தனர். அவற்றை நிறைவேற்றித்தருவதாக உறுதியளித்தார். முன்னதாக ஈரோடு

ஈரோடு: ஈரோடு ப.செ.பூங்கா அருகே, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், அடர்வனம் அமைக்க துவக்க நிகழ்ச்சியாக, மரம் நடும் விழா நடந்தது. கிழக்கு எம்.எல்.ஏ., திருமகன் ஈவெரா, மரக்கன்று நட்டு துவக்கி வைத்தார். மாணவியர் சைக்கிள் நிறுத்துமிடம், அங்கன்வாடி மையம் மேம்படுத்துதல் போன்ற கோரிக்கைகளை ஆசிரியர்கள் தெரிவித்தனர். அவற்றை நிறைவேற்றித்தருவதாக உறுதியளித்தார். முன்னதாக ஈரோடு அகத்தியர் வீதி, மகப்பேறு இல்லத்தில் நடந்த தடுப்பூசி சிறப்பு முகாமை, ஆய்வு செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X