பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்

Updated : அக் 23, 2021 | Added : அக் 23, 2021 | கருத்துகள் (26)
Share
Advertisement
சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத தீபாவளி போனஸ் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:* தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 'சி' மற்றும் 'டி' பிரிவு தொழிலாளர் , பணியாளர்களுக்கு 10% வரை போனஸ் மற்றும் கருணை தொகை வழங்கப்படும் .* 2, 87, 250 தொழிலாளர்களுக்கு ரூ.216.38 கோடி செலவாகும்.* 8.33 %

சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத தீபாவளி போனஸ் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.



latest tamil news


10 சதவீத போனஸ் தமிழக அரசு அறிவிப்பு!


இது தொடர்பாக மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

* தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 'சி' மற்றும் 'டி' பிரிவு தொழிலாளர் , பணியாளர்களுக்கு 10% வரை போனஸ் மற்றும் கருணை தொகை வழங்கப்படும் .
* 2, 87, 250 தொழிலாளர்களுக்கு ரூ.216.38 கோடி செலவாகும்.
* 8.33 % போனசாகவும், 1.67 % கருணைத்தொகையாகவும் ஆக மொத்தம் 10 சதவீதம் போனசாக வழங்கப்படும்.


latest tamil news



இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s vinayak - chennai,இந்தியா
24-அக்-202108:43:00 IST Report Abuse
s vinayak 1000 ரூபாய் கரன்ஸி இந்தியாவில் அச்சாகாததால் அத்திட்டம் கைவிடப்பட்டது. அரசு ஊழியர்கள் ஆட்சியின் முதுகெலும்பு. கைவிடப்பட்டதிட்டத்தை காயப்படுத்தி பேச இளம் சேர்க்கும் உத்தி.
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
24-அக்-202105:09:46 IST Report Abuse
meenakshisundaram என்னவோ போடா மாதவா ஸ்டாலின் தான் தமிழனா ,திராவிடனா அல்லது வட புலத்தாரால் செம்மை படுத்தப்பட்ட பழங்குடி மகனா என்று ஐடென்டிட்டி இல்லாமே வாக்குகளுக்காக என்னவெல்லாமோ செஞ்சுக்கிட்ட கிடைச்ச ஆட்சியை தக்க வச்சுக்க படாத பாடு படுறாரு? ஒரு பக்கம் நிதி நிலையை சீர் செய்ய ரெண்டு குழு , இன்னொரு பக்கம் மெத்த படிச்ச ஆளுன்னு நினச்சு ஒருத்தரை நிதி துறைக்கு, எதிர்கட்சிகளிலிருந்து வந்தவர்களுக்கு மந்திரி பதவி, அசிங்க பேச்சாளர்களுக்கு அரச பதவி. முடிஞ்ச வரைக்கும் இலவசம். மது கடைகளை ஆதரித்து நீட்டிப்பது, நீட் தேர்வில் மதில் மேல் பூனை, மேலும் புதி திட்டடங்களை வரிசையாக அறிவித்து மேலும் கமிஸன்களை பெற இடம் கொடுத்தல் போன்றவற்றில் மாட்டிக்கொண்டுள்ளர் .மேலும் இப்போது மேடைகளில் பேசுவோர் எல்லோருமே ஜாதி ,இனம் நாடு என்றே பேசும் வகையில் ஆட்சி நடக்கிறது .இவற்றினால் சாதாரண குடி மகன் நேரத்தை போக்குகிறானே தவிர ஒரு பயனும் அடையப் போவதில்லை -தமிழ் நாட்டில் திமுகவின் பொழுது போக்கு ஆட்சியே நடக்கிறது
Rate this:
Cancel
Sowdarpatti Rayarpadi Ramaswamy - Madurai,இந்தியா
23-அக்-202120:38:27 IST Report Abuse
Sowdarpatti Rayarpadi Ramaswamy தீபாவளி ? வடமொழி பெயர். கேட்டாலே உடல் நடுங்குகிறது. வழக்கமாக உள்ள தமிழர் பண்டிகை பொங்கலுக்கு தனி போனஸும் தருவாரா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X