பொது செய்தி

இந்தியா

தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

Updated : அக் 23, 2021 | Added : அக் 23, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.சர்வதேச அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக, 100 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்திய நாடு என்ற சாதனையை இந்தியா படைத்து உள்ளது. இதற்கு உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் பாராட்டு தெரிவித்துள்ளன.இந்நிலையில், தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். சீரம்
பிரதமர்மோடி, தடுப்பூசி, ஆலோசனை

புதுடில்லி: தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

சர்வதேச அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக, 100 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்திய நாடு என்ற சாதனையை இந்தியா படைத்து உள்ளது. இதற்கு உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் பாராட்டு தெரிவித்துள்ளன.

இந்நிலையில், தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். சீரம் இன்ஸ்டிடியூட், பாரத் பயோடெக், டாக்டர் ரெட்டி லேபரட்டரிஸ், ஜைடஸ் காடில்லா, பயாலாஜிகல் இ, ஜென்னவோ பயோபார்மா மற்றும் பனசியா பயோடெக் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.


latest tamil news




இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா, இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார், சீரம் நிறுவனத்தின் அதார் பூனவாலா ஆகியோர் கலந்து கொண்டார்.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-அக்-202105:36:24 IST Report Abuse
முருகன் இன்னும் எத்தனை பூஸ்டர் டோஸ் மக்கள் மீது போட வேண்டும் என ஆலோசனை செய்து இருப்பார்கள்.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
24-அக்-202104:38:57 IST Report Abuse
J.V. Iyer ஒரு நல்ல தலைவன் இருக்கிறான். இந்தியாவை ஆளுகின்றான். பெருமையாக உள்ளது.
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
23-அக்-202121:32:49 IST Report Abuse
Duruvesan செங்கல்பட்டு ல ஊசி தயாரிச்சி உலகுக்கே விடியல் தந்த தலீவர் விடியலு வாழ்க, ஆமென்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X