பைசாபாத் ரயில் நிலையம் 'அயோத்தி கன்ட்' என மாற்றம்

Updated : அக் 23, 2021 | Added : அக் 23, 2021 | கருத்துகள் (22)
Share
Advertisement
லக்னோ, உத்தர பிரதேசத்தில் உள்ள பைசாபாத் ரயில் நிலையத்தை, 'அயோத்தி கன்ட்' என பெயர் மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துஉள்ளது. கடந்த 2018ல் பைசாபாத் மாவட்டத்தின் பெயர் அயோத்தி என மாற்றப்பட்டது. இந்நிலையில் ஏ.ஐ.எம்.ஐ.எம்., தலைவர் அசாதுதீன் ஓவைசி விரைவில் உத்தர பிரதேசத்துக்கு வர உள்ளார்.
 பைசாபாத் ரயில் நிலையம்  அயோத்தி கண்டோன்மென்ட் ,பெயர் மாற்றம்: யோகி ஆதித்யநாத் அறிவிப்பு

லக்னோ, உத்தர பிரதேசத்தில் உள்ள பைசாபாத் ரயில் நிலையத்தை, 'அயோத்தி கன்ட்' என பெயர் மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துஉள்ளது. கடந்த 2018ல் பைசாபாத் மாவட்டத்தின் பெயர் அயோத்தி என மாற்றப்பட்டது. இந்நிலையில் ஏ.ஐ.எம்.ஐ.எம்., தலைவர் அசாதுதீன் ஓவைசி விரைவில் உத்தர பிரதேசத்துக்கு வர உள்ளார். அதற்காக அயோத்தியில் பல இடங்களில் ஒட்டப்பட்ட போஸ்டர்களில், அயோத்தியின் பெயர் பைசாபாத் என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.


latest tamil newsஇதையடுத்து இந்த போஸ்டர்களை அகற்ற மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில் பைசாபாத் ரயில் நிலையத்தின் பெயரை அயோத்தி கன்ட் என மாற்றுவதற்கு, யோகி ஆதித்யநாத் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்ததும் ரயில் நிலையத்தின் பெயர் மாற்றப்படும் என தெரிகிறது.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar - Madurai,இந்தியா
24-அக்-202109:53:04 IST Report Abuse
Kumar நாக்கு இனிக்காது. சிலரோட வயிறு தான் எரியும். வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel
Engineer - California,யூ.எஸ்.ஏ
24-அக்-202103:56:41 IST Report Abuse
Engineer Ivangalluku vera velai illa...summa pera mathikittu, vetti arasiyal seivathu.......ithanal makkaluku enna payan?
Rate this:
Cancel
vivek c mani - Mumbai,இந்தியா
24-அக்-202100:27:32 IST Report Abuse
vivek c mani it is actually cantonment - short form cantt.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X