போப்பை சந்திக்கிறார் பிரதமர் மோடி

Updated : அக் 23, 2021 | Added : அக் 23, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
புதுடில்லி: ஐரோப்பிய நாடான இத்தாலி தலைநகர் ரோமில், 'ஜி20' அமைப்பு நாடுகளின் மாநாடு வரும்30, 31 ம் தேதிகளில் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 28 ம் தேதி இரவு இத்தாலிக்கு புறப்பட்டுச் செல்கிறார். 29 ல் வாடிகனுக்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கு, 84 வயதான கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ்சை சந்தித்து பேசுகிறார். ஜி ௨௦ மாநாடு முடிந்த பின்
 போப்,பிரதமர் மோடி

புதுடில்லி: ஐரோப்பிய நாடான இத்தாலி தலைநகர் ரோமில், 'ஜி20' அமைப்பு நாடுகளின் மாநாடு வரும்30, 31 ம் தேதிகளில் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 28 ம் தேதி இரவு இத்தாலிக்கு புறப்பட்டுச் செல்கிறார்.


latest tamil news


29 ல் வாடிகனுக்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கு, 84 வயதான கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ்சை சந்தித்து பேசுகிறார்.

ஜி ௨௦ மாநாடு முடிந்த பின் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகருக்கு செல்லும் மோடி, அங்கு தட்பவெப்ப மாற்றம் குறித்து நடக்கும் மாநாட்டில் பங்கேற்கிறார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
24-அக்-202114:13:13 IST Report Abuse
pradeesh parthasarathy எல்லாம் கோவா தேர்தல் படுத்தும் பாடு ....
Rate this:
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
24-அக்-202114:11:31 IST Report Abuse
pradeesh parthasarathy இங்கே அடிபொடிகளை ஏவி விட்டு கலவரம் பண்ண செய்வது ... வெளிநாட்டுகளில் போயி சரணடைய வேண்டியது .... மானங்கெட்ட பொழப்பு ...
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
24-அக்-202113:45:23 IST Report Abuse
Sivagiri முடிந்தது கதை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X