எழுதித் தள்ளும் தமிழக எம்.பி.,!

Updated : அக் 24, 2021 | Added : அக் 24, 2021 | கருத்துகள் (32)
Share
Advertisement
புதுடில்லி: தமிழக எம்.பி.,க்களில் சுறுசுறுப்பாக இருப்பவர், மதுரையைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் எம்.பி., வெங்கடேசன். சக உறுப்பினர்கள் அவரை புகழ்ந்து தள்ளுகின்றனர்.தமிழகம் தொடர்பான பிரச்னைகளை பார்லிமென்டில் அதிகம் கிளப்புவது இவர் தான். இத்துடன் நிற்காமல், தமிழக பிரச்னைகள் எதுவாக இருந்தாலும், சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சருக்கு உடனே கடிதம் எழுதி

புதுடில்லி: தமிழக எம்.பி.,க்களில் சுறுசுறுப்பாக இருப்பவர், மதுரையைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் எம்.பி., வெங்கடேசன். சக உறுப்பினர்கள் அவரை புகழ்ந்து தள்ளுகின்றனர்.



latest tamil news


தமிழகம் தொடர்பான பிரச்னைகளை பார்லிமென்டில் அதிகம் கிளப்புவது இவர் தான். இத்துடன் நிற்காமல், தமிழக பிரச்னைகள் எதுவாக இருந்தாலும், சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சருக்கு உடனே கடிதம் எழுதி விடுகிறார்.


latest tamil news


சமீபத்தில் செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்குருக்கு, ஒரு கடிதம் எழுதினார் வெங்க டேசன். அதில், பிரசார் பாரதி தனியார் வசம் போகிறது என குற்றம் சாட்டியிருந்தார். இந்த கடிதம் கிடைத்த உடனேயே, பிரசார் பாரதியின் தலைமை அதிகாரி வாயிலாக ஒரு மறுப்பு அறிக்கை வெளியிடச் செய்தார் அமைச்சர் அனுராக்.


Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Chennai,இந்தியா
24-அக்-202119:43:05 IST Report Abuse
Balaji வெத்து வேட்டு.. நாந்தான் இருக்கேன்ல என்று ஒரு காமெடியில் வருமே அப்படி ஒரு பீஸ் இது..
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
24-அக்-202118:37:17 IST Report Abuse
Kasimani Baskaran "மதுரையைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் எம்.பி., வெங்கடேசன்" - அந்த 39 ம் வீண் என்று மறுபடியும் உறுதி செய்கிறார் இந்த கம்மி... இதனுடன் கூட பக்கோடா பக்தர்கள் சங்கி மங்கி என்று மண்டையை உடைத்து மல்லுக்கட்டுவார்கள் சில மேதைகள்...
Rate this:
Cancel
balaji - chennai,இந்தியா
24-அக்-202117:47:29 IST Report Abuse
balaji நல்ல மற்றும் திறமையுள்ள எம்.பி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X