குளிர்கால கூட்டத்தொடரும் போச்சா?

Updated : அக் 24, 2021 | Added : அக் 24, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி: அடுத்த மாதம் பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் துவங்க உள்ளது. அடுத்தாண்டு துவக்கத்தில் பஞ்சாப் உட்பட ஐந்து மாநில சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.எனவே, பிரதமர் மோடியை எதிர்க்கும் உண்மையான எதிர்க்கட்சி தாங்கள் தான் என்பதைக் காட்ட, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி முடிவு செய்துஉள்ளார்.இதனால், குளிர்கால

புதுடில்லி: அடுத்த மாதம் பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் துவங்க உள்ளது. அடுத்தாண்டு துவக்கத்தில் பஞ்சாப் உட்பட ஐந்து மாநில சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.



latest tamil news


எனவே, பிரதமர் மோடியை எதிர்க்கும் உண்மையான எதிர்க்கட்சி தாங்கள் தான் என்பதைக் காட்ட, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி முடிவு செய்துஉள்ளார்.


latest tamil news


இதனால், குளிர்கால கூட்டத்தொடரின் போது சபையின் மையப் பகுதியில் நின்று கூச்சல் போடுவது, மேஜை மீது ஏறி நடனம் ஆடுவது என பல திட்டங்களை அவரது கட்சியினர் தயாராக வைத்துள்ளனர். பார்லி.,யை முடக்க ஆம் ஆத்மி கட்சியும் மம்தாவோடு கைகோர்த்துவிட்டது. ஆனால், மம்தாவோடு சேர காங்கிரஸ் தயங்குகிறது. எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக மம்தா தன்னை நினைப்பது தான் இதற்கு காரணம்.


Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnan - Coimbatore ,இந்தியா
24-அக்-202114:40:38 IST Report Abuse
Krishnan இவர்கள் எல்லாம் மத்தியமைசர்களா இல்லை கூத்தாடிக்கலான்னு தெரியல.... நடத்துங்க.... மக்கள் வரியா எடுத்து ஆட்டம் போடுங்க.....
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
24-அக்-202112:44:13 IST Report Abuse
M  Ramachandran சபாஷ் சரியான போட்டி (பாட்டி) .இவர்களுக்குள் போட்டி பொச்செரிப்பு எல்லாம் சேர்ந்து ஒன்றும் செய்யமுடியாத நிலை. காங்கிரசை இப்போர் எந்தக்கட்சியும் மதிப்பதில்லை. அது மாநில கட்சி அளவுக்கு கூட மிளிர முடிய வில்லையை. கட்சி காங்கிரசை இந்த கூட்டம் தலைமையில் இந்த அயல் நாட்டு கும்பல் குழிதோண்டி புதைத்து விட்டு தான் வெளியேறும்.பறி தாபா மான விஷயம். ஒரு நல்ல கட்சியாக இருந்து பெரும் தலைவர்களய் சுயநலத்திற்காக வெரட்டி விட்டு கடைசியில் கட்சி கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனா கதையாய் போய் விட்ட பரிதாபம்.
Rate this:
Cancel
24-அக்-202110:31:54 IST Report Abuse
ராஜா நாடாளுமன்றத்தில் பொருக்கித்தனம் செய்பவர்களை முட்டியை உடைத்து குண்டுக்கட்டாக தூக்கி வெளியில் போடவும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X