அக்.,24: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

Updated : அக் 24, 2021 | Added : அக் 24, 2021 | கருத்துகள் (5) | |
Advertisement
சென்னை: சென்னையில் இன்று (அக்.,24), பெட்ரோல் லிட்டருக்கு 104.52 ரூபாய், டீசல் லிட்டருக்கு 100.59 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பை அடுத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு

சென்னை: சென்னையில் இன்று (அக்.,24), பெட்ரோல் லிட்டருக்கு 104.52 ரூபாய், டீசல் லிட்டருக்கு 100.59 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.latest tamil news


இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பை அடுத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு அமலுக்கு வந்தது.


latest tamil news


சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் ரூ.104.22 ஆகவும், டீசல் லிட்டர் ரூ.100.25 ஆகவும் விற்பனையானது. இந்நிலையில் இன்று பெட்ரோல் விலை, லிட்டருக்கு 30 பைசா அதிகரித்து, ரூ.104.52 ஆகவும், டீசல் விலை, லிட்டருக்கு 34 பைசா அதிகரித்து, ரூ.100.59 ஆகவும் விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
24-அக்-202119:19:06 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இன்னும் சாகாம என்னைக் கலாய்க்கிறீங்களா, இன்னமும் ஏத்துறேன். ஏழைத் தாயின் மகனின் மைண்டு வாய்ஸ். சரி தானே சங்கிபாய்ஸ்?
Rate this:
Cancel
vignesh - chennai,இந்தியா
24-அக்-202112:18:37 IST Report Abuse
vignesh தினமும் எரிபொருள் விலை உயர்வை பார்த்தால் எரிச்சலும் கோவமும் தான் வருது... மக்கள் ரொம்ப நாளுக்கு சும்மா இருக்க மாட்டாங்க...எல்லாத்துக்கும் ஒரு எல்லை உண்டு
Rate this:
Cancel
24-அக்-202109:33:36 IST Report Abuse
அப்புசாமி 100 கோடி தடுப்பூசி செலவுக்கு பெட்ரோல் விலையை 100 ரூவாய்க்கு வித்து உருவுறான்கோ. பேரென்னவோ இலவச தடுப்பூசி. நாட்டில் இலவசம்னு ஒண்ணும் கிடையாது. புரிஞ்சுக்கோங்க மங்குணிகளா.. இவிங்க குத்திக்குற மெடல்.கூட உங்க காசிலேதான் வாங்குறாங்கோ...
Rate this:
SANKAR - ,
24-அக்-202112:51:40 IST Report Abuse
SANKARAppu petrol looting started in 2014. with looting done so far 100000 crore vaccine can be given.one month petrol loot NOW is enough for 100 crore vaccine.moreover FM allotted 22000 crore in February budget exclusively for vaccine WHAT HAPPED TO THAT AMOUNT?!...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X