பிரதமர் மோடிக்கு எந்த அமைச்சர் நெருக்கம்?

Updated : அக் 24, 2021 | Added : அக் 24, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
புதுடில்லி: வட மாநில தொழில் அதிபர்கள் மத்தியில் ஒரு விவகாரம் ஒவ்வொரு மாதமும்அலசப்படும். எந்த அமைச்சர் பிரதமர் மோடிக்கு நெருக்கமாக இருக்கிறார் என்பது தான் அது.மத்திய அமைச்சரவை கூட்டம் முடிந்ததும், சில அமைச்சர்களுடன் மோடி தனியாக பேசுவார். இதை வைத்து அந்த அமைச்சர், பிரதமருக்கு நெருக்கம் என்ற பேச்சு ஓடும்.ஆனால், அடுத்த அமைச்சரவை கூட்டத்தில், சென்ற முறை தனியாக

புதுடில்லி: வட மாநில தொழில் அதிபர்கள் மத்தியில் ஒரு விவகாரம் ஒவ்வொரு மாதமும்அலசப்படும். எந்த அமைச்சர் பிரதமர் மோடிக்கு நெருக்கமாக இருக்கிறார் என்பது தான் அது.



latest tamil news


மத்திய அமைச்சரவை கூட்டம் முடிந்ததும், சில அமைச்சர்களுடன் மோடி தனியாக பேசுவார். இதை வைத்து அந்த அமைச்சர், பிரதமருக்கு நெருக்கம் என்ற பேச்சு ஓடும்.ஆனால், அடுத்த அமைச்சரவை கூட்டத்தில், சென்ற முறை தனியாக பேசிய அமைச்சர்களை பிரதமர் மோடி கண்டுகொள்ள மாட்டார். தனக்கு நெருக்கம் என அமைச்சர்கள் வெளியே சொல்வதை மோடி விரும்பாதது தான் இதற்கு காரணம்.


latest tamil news


ஆனாலும் மூத்த அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் மற்றும் ஜெய்சங்கர் ஆகியோருடன் எப்போதும் நெருக்கமாக இருக்கிறார் மோடி. காரணம், இவர்களின் துறைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. புதிதாக பதவியேற்றுள்ள ஒரு அமைச்சருக்கு இதில் வருத்தமாம்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
24-அக்-202122:20:54 IST Report Abuse
DARMHAR Unnecessary discussion.
Rate this:
Cancel
vinu - frankfurt,ஜெர்மனி
24-அக்-202117:31:03 IST Report Abuse
vinu மக்களிடம் நெருக்கம் இல்லாமல், EVM உடன் நெருக்கம் உள்ள பிரதமர்
Rate this:
Cancel
24-அக்-202116:41:57 IST Report Abuse
குமரன் காமாலை கண்ணுக்கு எதைப்பாத்தாலும் மஞ்சளாதான் இருக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X