மாஜி எம்.எல்.ஏ., மரணம்| Dinamalar

'மாஜி' எம்.எல்.ஏ., மரணம்

Added : அக் 24, 2021 | |
பேர்ணாம்பட்டு : வேலுார் மாவட்டம், பேர்ணாம்பட்டைச் சேர்ந்தவர் கோவிந்தன், 80; தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,வான இவர், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். நேற்று அதிகாலை, வீட்டில் துாக்கத்திலேயே உயிரிழந்தார்.இவர், 1989, 1996ல் பேர்ணாம்பட்டு சட்டசபை தொகுதியில் எம்.எல்.ஏ.,வாகவும், தி.மு.க., மாநில செயற்குழு உறுப்பினராகவும், மாவட்ட துணை செயலராகவும் பணியாற்றியுள்ளார். இரண்டு மகன்,

பேர்ணாம்பட்டு : வேலுார் மாவட்டம், பேர்ணாம்பட்டைச் சேர்ந்தவர் கோவிந்தன், 80; தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,வான இவர், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். நேற்று அதிகாலை, வீட்டில் துாக்கத்திலேயே உயிரிழந்தார்.இவர், 1989, 1996ல் பேர்ணாம்பட்டு சட்டசபை தொகுதியில் எம்.எல்.ஏ.,வாகவும், தி.மு.க., மாநில செயற்குழு உறுப்பினராகவும், மாவட்ட துணை செயலராகவும் பணியாற்றியுள்ளார். இரண்டு மகன், மகள் உள்ளனர். உடல் அடக்கம் நேற்று மாலை நடந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X